யாத்திராகமம் 8:5
மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
மேலும் கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “கால்வாய்கள், நதிகள், ஏரிகள் ஆகியவற்றின் மீது அவனது கைத்தடியைப் பிடிக்குமாறு ஆரோனுக்குக் கூறு, அப்போது எகிப்து தேசமெங்கும் தவளைகள் வெளியில் வந்துசேரும்” என்றார்.
Thiru Viviliam
மேலும், ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம், ‘கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்’ என்று சொல்” என்றார்.
King James Version (KJV)
And the LORD spake unto Moses, Say unto Aaron, Stretch forth thine hand with thy rod over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up upon the land of Egypt.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Say unto Aaron, Stretch forth thy hand with thy rod over the rivers, over the streams, and over the pools, and cause frogs to come up upon the land of Egypt.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Say to Aaron, Let the rod in your hand be stretched out over the streams and the waterways and the pools, causing frogs to come up on the land of Egypt.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Say unto Aaron, Stretch out thy hand with thy staff over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up on the land of Egypt.
Webster’s Bible (WBT)
And the LORD spoke to Moses, Say to Aaron, Stretch forth thy hand with thy rod over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up on the land of Egypt.
World English Bible (WEB)
Yahweh said to Moses, “Tell Aaron, ‘Stretch forth your hand with your rod over the rivers, over the streams, and over the pools, and cause frogs to come up on the land of Egypt.'”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Say unto Aaron, Stretch out thy hand, with thy rod, against the streams, against the rivers, and against the ponds, and cause the frogs to come up against the land of Egypt.’
யாத்திராகமம் Exodus 8:5
மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
And the LORD spake unto Moses, Say unto Aaron, Stretch forth thine hand with thy rod over the streams, over the rivers, and over the ponds, and cause frogs to come up upon the land of Egypt.
And the Lord | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
spake | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Moses, | מֹשֶׁה֒ | mōšeh | moh-SHEH |
Say | אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE |
unto | אֶֽל | ʾel | el |
Aaron, | אַהֲרֹ֗ן | ʾahărōn | ah-huh-RONE |
forth Stretch | נְטֵ֤ה | nĕṭē | neh-TAY |
אֶת | ʾet | et | |
thine hand | יָֽדְךָ֙ | yādĕkā | ya-deh-HA |
with thy rod | בְּמַטֶּ֔ךָ | bĕmaṭṭekā | beh-ma-TEH-ha |
over | עַל | ʿal | al |
streams, the | הַ֨נְּהָרֹ֔ת | hannĕhārōt | HA-neh-ha-ROTE |
over | עַל | ʿal | al |
the rivers, | הַיְאֹרִ֖ים | hayʾōrîm | hai-oh-REEM |
and over | וְעַל | wĕʿal | veh-AL |
the ponds, | הָֽאֲגַמִּ֑ים | hāʾăgammîm | ha-uh-ɡa-MEEM |
cause and | וְהַ֥עַל | wĕhaʿal | veh-HA-al |
frogs | אֶת | ʾet | et |
to come up | הַֽצְפַרְדְּעִ֖ים | haṣpardĕʿîm | hahts-fahr-deh-EEM |
upon | עַל | ʿal | al |
the land | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
of Egypt. | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
யாத்திராகமம் 8:5 in English
Tags மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்
Exodus 8:5 in Tamil Concordance Exodus 8:5 in Tamil Interlinear Exodus 8:5 in Tamil Image
Read Full Chapter : Exodus 8