Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 26:9 in Tamil

Ezekiel 26:9 in Tamil Bible Ezekiel Ezekiel 26

எசேக்கியேல் 26:9
உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.

Tamil Indian Revised Version
உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான்.

Tamil Easy Reading Version
உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான்.

Thiru Viviliam
⁽அரண்தகர் பொறிகளை␢ உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி,␢ உன் காவல் மாடங்களைப்␢ படைக் கலன்களால் நொறுக்குவான்.⁾

Ezekiel 26:8Ezekiel 26Ezekiel 26:10

King James Version (KJV)
And he shall set engines of war against thy walls, and with his axes he shall break down thy towers.

American Standard Version (ASV)
And he shall set his battering engines against thy walls, and with his axes he shall break down thy towers.

Bible in Basic English (BBE)
He will put up his engines of war against your walls, and your towers will be broken down by his axes.

Darby English Bible (DBY)
and he shall set his engines of attack against thy walls, and with his spikes he shall break down thy towers.

World English Bible (WEB)
He shall set his battering engines against your walls, and with his axes he shall break down your towers.

Young’s Literal Translation (YLT)
And a battering-ram before him he placeth against thy walls, And thy towers he breaketh by his weapons.

எசேக்கியேல் Ezekiel 26:9
உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்.
And he shall set engines of war against thy walls, and with his axes he shall break down thy towers.

And
he
shall
set
וּמְחִ֣יûmĕḥîoo-meh-HEE
engines
קָֽבָלּ֔וֹqābāllôka-VA-loh
war
of
יִתֵּ֖ןyittēnyee-TANE
against
thy
walls,
בְּחֹֽמוֹתָ֑יִךְbĕḥōmôtāyikbeh-hoh-moh-TA-yeek
axes
his
with
and
וּמִ֨גְדְּלֹתַ֔יִךְûmigdĕlōtayikoo-MEEɡ-deh-loh-TA-yeek
he
shall
break
down
יִתֹּ֖ץyittōṣyee-TOHTS
thy
towers.
בְּחַרְבוֹתָֽיו׃bĕḥarbôtāywbeh-hahr-voh-TAIV

எசேக்கியேல் 26:9 in English

un Mathilkalai Itikkira Yanthirangalai Ethirae Vaiththu, Than Kattaைppaaraikalaal Un Koththalangalai Itiththuppoduvaan.


Tags உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான்
Ezekiel 26:9 in Tamil Concordance Ezekiel 26:9 in Tamil Interlinear Ezekiel 26:9 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 26