எசேக்கியேல் 40:43
நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
Tamil Indian Revised Version
நான்கு விரற்கடை அளவான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாக அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் இறைச்சி பீடங்களின்மேல் வைக்கப்படும்.
Tamil Easy Reading Version
கொக்கிகள் 1 சாண் (3”) நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப்பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.
Thiru Viviliam
சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
King James Version (KJV)
And within were hooks, an hand broad, fastened round about: and upon the tables was the flesh of the offering.
American Standard Version (ASV)
And the hooks, a handbreadth long, were fastened within round about: and upon the tables was the flesh of the oblation.
Bible in Basic English (BBE)
And they had edges all round as wide as a man’s hand: and on the tables was the flesh of the offerings.
Darby English Bible (DBY)
And the double hooks of a hand breadth were fastened round about within; and upon the tables [they put] the flesh of the offering.
World English Bible (WEB)
The hooks, a handbreadth long, were fastened within round about: and on the tables was the flesh of the offering.
Young’s Literal Translation (YLT)
And the boundaries `are’ one handbreadth, prepared within all round about: and on the tables `is’ the flesh of the offering.
எசேக்கியேல் Ezekiel 40:43
நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
And within were hooks, an hand broad, fastened round about: and upon the tables was the flesh of the offering.
And within | וְהַֽשְׁפַתַּ֗יִם | wĕhašpattayim | veh-hahsh-fa-TA-yeem |
were hooks, | טֹ֧פַח | ṭōpaḥ | TOH-fahk |
an | אֶחָ֛ד | ʾeḥād | eh-HAHD |
broad, hand | מוּכָנִ֥ים | mûkānîm | moo-ha-NEEM |
fastened | בַּבַּ֖יִת | babbayit | ba-BA-yeet |
round about: | סָבִ֣יב׀ | sābîb | sa-VEEV |
סָבִ֑יב | sābîb | sa-VEEV | |
and upon | וְאֶל | wĕʾel | veh-EL |
the tables | הַשֻּׁלְחָנ֖וֹת | haššulḥānôt | ha-shool-ha-NOTE |
flesh the was | בְּשַׂ֥ר | bĕśar | beh-SAHR |
of the offering. | הַקָּרְבָֽן׃ | haqqorbān | ha-kore-VAHN |
எசேக்கியேல் 40:43 in English
Tags நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்
Ezekiel 40:43 in Tamil Concordance Ezekiel 40:43 in Tamil Interlinear Ezekiel 40:43 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 40