Ezekiel 44:7 Image in Tamil
நீங்கள்எனக்குச்செலுத்தவேண்டியஆகாரமாகியநிணத்தையும்இரத்தத்தையும்செலுத்துகையில்,என்ஆலயத்தைப்பரிசுத்தக்குலைச்சலாக்கும்படிவிருத்தசேதனமில்லாதஇருதயமும்விருத்தசேதனமில்லாதமாம்சமுமுள்ளஅந்நியபுத்திரரைஎன்பரிசுத்தஸ்தலத்துக்குள்இருக்கிறதற்காகஅழைத்துக்கொண்டுவந்தீர்கள்;நீங்கள்செய்தஎல்லாஅருவருப்புகளினாலும்அவர்கள்என்உடன்படிக்கையைமீறினார்கள்.