எஸ்றா 8:19
மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயரவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
Tamil Indian Revised Version
மெராரியரின் மகன்களில் அஷபியாவும் அவனுடன் எஷாயாவும் அவனுடைய சகோதரர்களும் அவர்கள் மகன்களுமான இருபதுபேரையும்,
Tamil Easy Reading Version
அவர்கள் மெராரி என்பவனின் சந்ததியில் அஷபியாவையும், எஷாயாவையும் அனுப்பினார்கள் அதனோடு அவர்களின் மகன்களையும் சகோதரர்களையும் அனுப்பினார்கள். ஆகமொத்தம் அந்தக் குடும்பத்தில் 20 பேர் இருந்தனர்.
Thiru Viviliam
அசபியாவையும், அவரோடு மெராரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயாவையும் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும்,
King James Version (KJV)
And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
American Standard Version (ASV)
and Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
Bible in Basic English (BBE)
And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brothers and their sons, twenty;
Darby English Bible (DBY)
and Hashabiah, and with him Isaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
Webster’s Bible (WBT)
And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
World English Bible (WEB)
and Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brothers and their sons, twenty;
Young’s Literal Translation (YLT)
and Hashabiah, and with him Jeshaiah, of the sons of Merari, his brethren, and their sons, twenty;
எஸ்றா Ezra 8:19
மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயரவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
And Hashabiah, and with him Jeshaiah of the sons of Merari, his brethren and their sons, twenty;
And Hashabiah, | וְאֶת | wĕʾet | veh-ET |
and with | חֲשַׁבְיָ֔ה | ḥăšabyâ | huh-shahv-YA |
him Jeshaiah | וְאִתּ֥וֹ | wĕʾittô | veh-EE-toh |
sons the of | יְשַֽׁעְיָ֖ה | yĕšaʿyâ | yeh-sha-YA |
of Merari, | מִבְּנֵ֣י | mibbĕnê | mee-beh-NAY |
his brethren | מְרָרִ֑י | mĕrārî | meh-ra-REE |
and their sons, | אֶחָ֥יו | ʾeḥāyw | eh-HAV |
twenty; | וּבְנֵיהֶ֖ם | ûbĕnêhem | oo-veh-nay-HEM |
עֶשְׂרִֽים׃ | ʿeśrîm | es-REEM |
எஸ்றா 8:19 in English
Tags மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயரவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்
Ezra 8:19 in Tamil Concordance Ezra 8:19 in Tamil Interlinear Ezra 8:19 in Tamil Image
Read Full Chapter : Ezra 8