Full Screen ?
 

Aathiyil Irulai Akatti, Oliyai - 1. ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர்.2. நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர்.3. சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர்.4. ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர்.

Aathiyil Irulai Akatti, Oliyai Lyrics in English

தமிழ்