Iraththam Jeyam Iraththam Jeyam Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Iraththam Jeyam Iraththam Jeyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraththam Jeyam Iraththam Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் PPT
Iraththam Jeyam Iraththam Jeyam PPT
Iraththam Jeyam Iraththam Jeyam Song Meaning
Blood is victory Blood is victory
The blood of Calvary Jesus is victorious
The blood of the merciful God is victory
1. The blood that chases away the enemy is victory
Jayam is the blood that heals every day
Victory is the blood of power
Miraculous Blood Jayam -Blood
2. Victory is the blood that takes away sins
The sanctifying blood is victory
Victory is the blood that removes curses
The blood of peace is the blood of victory for us
3. Victory is the blood that gives liberation
Victory over victory is the blood of victory
Blood that removes weakness is Jayam
Belavanai changing blood is Jayam - blood
4. Namakai's intercessory blood is victory
Jayam is the daily protecting blood
The blood of righteousness is victorious
The blood that gives eternal life is Jayam -blood
5. Blood that removes division is victory
Victory is the blood that heals divisions
The comparing blood is Jayam
The unifying blood is Jayam - blood
6. The sinless blood of Jesus is victorious
Victory is the blood that overcomes defects
Precious blood is victory
Vinnakam conducts blood Jayam - blood
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்
