Yesuvaip Pinpattum Manitharkal Yaar Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvaip Pinpattum Manitharkal Yaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvaip Pinpattum Manitharkal Yaar – இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்?எந்தன் இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார், இந்தப் பூவுலகில்1. சுய வெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வாநயமாக அழைக்கிறார் வா – நீ வாஉலக மாமிச ஆசைவீண் எனத் தள்ளி விட்டு வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்2. எல்லாவற்றையும் விட்டு வா – நீ வாஎல்லாவற்றையும் விற்று வா – நீ வாபிசாசின் வலையில் சிக்கிபாழாய்ப் போய் விடாதே வா, வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்3. ஆசைகள் அனைத்தையும் அளித்திட வா – நீ வாஉன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வாஇச்சையின் வலையில் நீசிக்கி விடாதே வா வா – நீ வாஇயேசுவைப் பின்பற்ற வா — எந்தன்4. பின்பற்ற வருகிறேன் நான் – நானேஉம்மைப் பின்பற்ற வருகிறேன் நான் – நானேஇயேசுவே இறங்கிடும்ஏற்றிடும் என்னையும் வந்தேன் வந்தேன்இயேசுவைப் பின்பற்றுவேன் — எந்தன் PPT
Yesuvaip Pinpattum Manitharkal Yaar PPT

