Yesuvin Atichchuvattil NadappaeாM Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Yesuvin Atichchuvattil NadappaeாM
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Atichchuvattil NadappaeாM – இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்இனிய சமுதாயம் அமைப்போம்1. சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்சுத்த சுவிசேம் பாரெங்கும் உரைப்போம்ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்2. போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்சடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்- இயேசுவின்3. பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்புவிமது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின்4. அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்- இயேசுவின் PPT
Yesuvin Atichchuvattil NadappaeாM PPT

