ஆதியாகமம் 21:26
அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் அபிமெலேக்கோ, “யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை” என்று கூறினான்.
Thiru Viviliam
அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, “இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்” என்றான்.
King James Version (KJV)
And Abimelech said, I wot not who hath done this thing; neither didst thou tell me, neither yet heard I of it, but to day.
American Standard Version (ASV)
And Abimelech said, I know not who hath done this thing. Neither didst thou tell me, neither yet heard I of it, but to-day.
Bible in Basic English (BBE)
But Abimelech said, I have no idea who has done this thing; you never gave me word of it, and I had no knowledge of it till this day.
Darby English Bible (DBY)
And Abimelech said, I do not know who has done this, neither hast thou told me [of it], neither have I heard [of it] but to-day.
Webster’s Bible (WBT)
And Abimelech said, I know not who hath done this thing: neither didst thou tell me, neither yet have I heard of it, but to-day.
World English Bible (WEB)
Abimelech said, “I don’t know who has done this thing. Neither did you tell me, neither did I hear of it, until today.”
Young’s Literal Translation (YLT)
and Abimelech saith, `I have not known who hath done this thing, and even thou didst not declare to me, and I also, I have not heard save to-day.’
ஆதியாகமம் Genesis 21:26
அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.
And Abimelech said, I wot not who hath done this thing; neither didst thou tell me, neither yet heard I of it, but to day.
And Abimelech | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | אֲבִימֶ֔לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
I wot | לֹ֣א | lōʾ | loh |
not | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
who | מִ֥י | mî | mee |
done hath | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
אֶת | ʾet | et | |
this | הַדָּבָ֣ר | haddābār | ha-da-VAHR |
thing: | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
neither | וְגַם | wĕgam | veh-ɡAHM |
thou didst | אַתָּ֞ה | ʾattâ | ah-TA |
tell | לֹֽא | lōʾ | loh |
me, neither | הִגַּ֣דְתָּ | higgadtā | hee-ɡAHD-ta |
yet | לִּ֗י | lî | lee |
heard | וְגַ֧ם | wĕgam | veh-ɡAHM |
I | אָֽנֹכִ֛י | ʾānōkî | ah-noh-HEE |
of it, but | לֹ֥א | lōʾ | loh |
to day. | שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
בִּלְתִּ֥י | biltî | beel-TEE | |
הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
ஆதியாகமம் 21:26 in English
Tags அதற்கு அபிமெலேக்கு இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது நீயும் எனக்கு அறிவிக்கவில்லை இன்று நான் அதைக் கேட்டதேயன்றி இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்
Genesis 21:26 in Tamil Concordance Genesis 21:26 in Tamil Interlinear Genesis 21:26 in Tamil Image
Read Full Chapter : Genesis 21