ஆதியாகமம் 27:15
பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,
Tamil Indian Revised Version
நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: “இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்! நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள். அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள்.
Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;␢ இதோ! கேளுங்கள்.␢ ஒப்பாரி வைக்கும் பெண்களை␢ வரச்சொல்லுங்கள்;␢ அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்␢ சொல்லியனுப்புங்கள்.⁾
King James Version (KJV)
Thus saith the LORD of hosts, Consider ye, and call for the mourning women, that they may come; and send for cunning women, that they may come:
American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts, Consider ye, and call for the mourning women, that they may come; and send for the skilful women, that they may come:
Bible in Basic English (BBE)
This is what the Lord of armies has said: Take thought and send for the weeping women, so that they may come; and send for the wise women, so that they may come:
Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: Consider, and call for the mourning women, that they may come, and send for the skilful women, that they may come;
World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts, Consider you, and call for the mourning women, that they may come; and send for the skillful women, that they may come:
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: Consider ye, and call for mourning women, And they come, And to the wise women send, and they come,
எரேமியா Jeremiah 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Thus saith the LORD of hosts, Consider ye, and call for the mourning women, that they may come; and send for cunning women, that they may come:
Thus | כֹּ֤ה | kō | koh |
saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
of hosts, | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
Consider | הִתְבּֽוֹנְנ֛וּ | hitbônĕnû | heet-boh-neh-NOO |
ye, and call | וְקִרְא֥וּ | wĕqirʾû | veh-keer-OO |
women, mourning the for | לַמְקוֹנְנ֖וֹת | lamqônĕnôt | lahm-koh-neh-NOTE |
that they may come; | וּתְבוֹאֶ֑ינָה | ûtĕbôʾênâ | oo-teh-voh-A-na |
send and | וְאֶל | wĕʾel | veh-EL |
for | הַחֲכָמ֥וֹת | haḥăkāmôt | ha-huh-ha-MOTE |
cunning | שִׁלְח֖וּ | šilḥû | sheel-HOO |
women, that they may come: | וְתָבֽוֹאנָה׃ | wĕtābôʾnâ | veh-ta-VOH-na |
ஆதியாகமம் 27:15 in English
Tags பின்பு ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி
Genesis 27:15 in Tamil Concordance Genesis 27:15 in Tamil Interlinear Genesis 27:15 in Tamil Image
Read Full Chapter : Genesis 27