ஆதியாகமம் 31:13
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
Tamil Indian Revised Version
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைச் செய்த பெத்தேலிலே உனக்குக் காட்சியளித்த தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தார் இருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
Tamil Easy Reading Version
நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.
Thiru Viviliam
நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே. நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்’ என்று கூறினார்” என்றார்.
King James Version (KJV)
I am the God of Bethel, where thou anointedst the pillar, and where thou vowedst a vow unto me: now arise, get thee out from this land, and return unto the land of thy kindred.
American Standard Version (ASV)
I am the God of Beth-el, where thou anointedst a pillar, where thou vowedst a vow unto me: now arise, get thee out from this land, and return unto the land of thy nativity.
Bible in Basic English (BBE)
I am the God of Beth-el, where you put oil on the pillar and took an oath to me: now then, come out of this land and go back to the country of your birth.
Darby English Bible (DBY)
I am the ùGod of Bethel, where thou anointedst the pillar, where thou vowedst a vow to me. Now arise, depart out of this land, and return to the land of thy kindred.
Webster’s Bible (WBT)
I am the God of Beth-el, where thou anointedst the pillar, and where thou vowedst to me a vow: now arise, depart from this land, and return to the land of thy kindred.
World English Bible (WEB)
I am the God of Bethel, where you anointed a pillar, where you vowed a vow to me. Now arise, get out from this land, and return to the land of your birth.”
Young’s Literal Translation (YLT)
I `am’ the God of Bethel where thou hast anointed a standing pillar, where thou hast vowed a vow to me; now, arise, go out from this land, and turn back unto the land of thy birth.’
ஆதியாகமம் Genesis 31:13
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
I am the God of Bethel, where thou anointedst the pillar, and where thou vowedst a vow unto me: now arise, get thee out from this land, and return unto the land of thy kindred.
I | אָֽנֹכִ֤י | ʾānōkî | ah-noh-HEE |
am the God | הָאֵל֙ | hāʾēl | ha-ALE |
of Beth-el, | בֵּֽית | bêt | bate |
where | אֵ֔ל | ʾēl | ale |
אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
anointedst thou | מָשַׁ֤חְתָּ | māšaḥtā | ma-SHAHK-ta |
the pillar, | שָּׁם֙ | šām | shahm |
and where | מַצֵּבָ֔ה | maṣṣēbâ | ma-tsay-VA |
אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
thou vowedst | נָדַ֥רְתָּ | nādartā | na-DAHR-ta |
vow a | לִּ֛י | lî | lee |
unto me: now | שָׁ֖ם | šām | shahm |
arise, | נֶ֑דֶר | neder | NEH-der |
get thee out | עַתָּ֗ה | ʿattâ | ah-TA |
from | ק֥וּם | qûm | koom |
this | צֵא֙ | ṣēʾ | tsay |
land, | מִן | min | meen |
and return | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
unto | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
the land | וְשׁ֖וּב | wĕšûb | veh-SHOOV |
of thy kindred. | אֶל | ʾel | el |
אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
מֽוֹלַדְתֶּֽךָ׃ | môladtekā | MOH-lahd-TEH-ha |
ஆதியாகமம் 31:13 in English
Tags நீ தூணுக்கு அபிஷேகம் செய்து எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே இப்பொழுது நீ எழுந்து இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்
Genesis 31:13 in Tamil Concordance Genesis 31:13 in Tamil Interlinear Genesis 31:13 in Tamil Image
Read Full Chapter : Genesis 31