ஆதியாகமம் 31:8
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது.
Tamil Indian Revised Version
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.
Tamil Easy Reading Version
“அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம் பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன.
Thiru Viviliam
ஏனெனில், ‘கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம்’ என்றபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன. ‘வரியுள்ளவை உனக்குரிய ஊதியம்’ என்றபோதோ ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.
King James Version (KJV)
If he said thus, The speckled shall be thy wages; then all the cattle bare speckled: and if he said thus, The ring-streaked shall be thy hire; then bare all the cattle ring-streaked.
American Standard Version (ASV)
If he said thus, The speckled shall be thy wages; then all the flock bare speckled: and if he said thus, The ringstreaked shall be thy wages; then bare all the flock ringstreaked.
Bible in Basic English (BBE)
If he said, All those in the flock which have marks are to be yours, then all the flock gave birth to marked young; and if he said, All the banded ones are to be yours, then all the flock had banded young.
Darby English Bible (DBY)
If he said thus; The speckled shall be thy hire, then all the flocks bore speckled; and if he said thus: The ringstraked shall be thy hire, then all the flocks bore ringstraked.
Webster’s Bible (WBT)
If he said thus, The speckled shall be thy wages; then all the cattle bore speckled: and if he said thus, The ring-streaked shall be thy hire; then all the cattle bore ring-streaked.
World English Bible (WEB)
If he said this, ‘The speckled will be your wages,’ then all the flock bore speckled. If he said this, ‘The streaked will be your wages,’ then all the flock bore streaked.
Young’s Literal Translation (YLT)
`If he say thus: The speckled are thy hire, then bare all the flock speckled ones; and if he say thus: The ring-straked are thy hire, then bare all the flock ring-straked;
ஆதியாகமம் Genesis 31:8
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது.
If he said thus, The speckled shall be thy wages; then all the cattle bare speckled: and if he said thus, The ring-streaked shall be thy hire; then bare all the cattle ring-streaked.
If | אִם | ʾim | eem |
he said | כֹּ֣ה | kō | koh |
thus, | יֹאמַ֗ר | yōʾmar | yoh-MAHR |
The speckled | נְקֻדִּים֙ | nĕquddîm | neh-koo-DEEM |
shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
wages; thy | שְׂכָרֶ֔ךָ | śĕkārekā | seh-ha-REH-ha |
then all | וְיָֽלְד֥וּ | wĕyālĕdû | veh-ya-leh-DOO |
the cattle | כָל | kāl | hahl |
bare | הַצֹּ֖אן | haṣṣōn | ha-TSONE |
speckled: | נְקֻדִּ֑ים | nĕquddîm | neh-koo-DEEM |
if and | וְאִם | wĕʾim | veh-EEM |
he said | כֹּ֣ה | kō | koh |
thus, | יֹאמַ֗ר | yōʾmar | yoh-MAHR |
The ringstraked | עֲקֻדִּים֙ | ʿăquddîm | uh-koo-DEEM |
shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
hire; thy | שְׂכָרֶ֔ךָ | śĕkārekā | seh-ha-REH-ha |
then bare | וְיָֽלְד֥וּ | wĕyālĕdû | veh-ya-leh-DOO |
all | כָל | kāl | hahl |
the cattle | הַצֹּ֖אן | haṣṣōn | ha-TSONE |
ringstraked. | עֲקֻדִּֽים׃ | ʿăquddîm | uh-koo-DEEM |
ஆதியாகமம் 31:8 in English
Tags புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது
Genesis 31:8 in Tamil Concordance Genesis 31:8 in Tamil Interlinear Genesis 31:8 in Tamil Image
Read Full Chapter : Genesis 31