Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 37:17 in Tamil

ஆதியாகமம் 37:17 Bible Genesis Genesis 37

ஆதியாகமம் 37:17
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதன்: அவர்கள் இந்த இடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

Tamil Easy Reading Version
அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான்.

Thiru Viviliam
அதற்கு அம்மனிதன், “அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்” என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.

Genesis 37:16Genesis 37Genesis 37:18

King James Version (KJV)
And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.

American Standard Version (ASV)
And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.

Bible in Basic English (BBE)
And the man said, They have gone away from here, for they said in my hearing, Let us go to Dothan. So Joseph went after them and came up with them at Dothan.

Darby English Bible (DBY)
And the man said, They have removed from this; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them at Dothan.

Webster’s Bible (WBT)
And the man said, They have departed hence: for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren and found them in Dothan.

World English Bible (WEB)
The man said, “They have left here, for I heard them say, ‘Let us go to Dothan.'” Joseph went after his brothers, and found them in Dothan.

Young’s Literal Translation (YLT)
And the man saith, `They have journeyed from this, for I have heard some saying, Let us go to Dothan,’ and Joseph goeth after his brethren, and findeth them in Dothan.

ஆதியாகமம் Genesis 37:17
அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.
And the man said, They are departed hence; for I heard them say, Let us go to Dothan. And Joseph went after his brethren, and found them in Dothan.

And
the
man
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הָאִישׁ֙hāʾîšha-EESH
They
are
departed
נָֽסְע֣וּnāsĕʿûna-seh-OO
hence;
מִזֶּ֔הmizzemee-ZEH
for
כִּ֤יkee
I
heard
שָׁמַ֙עְתִּי֙šāmaʿtiysha-MA-TEE
them
say,
אֹֽמְרִ֔יםʾōmĕrîmoh-meh-REEM
go
us
Let
נֵֽלְכָ֖הnēlĕkânay-leh-HA
to
Dothan.
דֹּתָ֑יְנָהdōtāyĕnâdoh-TA-yeh-na
And
Joseph
וַיֵּ֤לֶךְwayyēlekva-YAY-lek
went
יוֹסֵף֙yôsēpyoh-SAFE
after
אַחַ֣רʾaḥarah-HAHR
brethren,
his
אֶחָ֔יוʾeḥāyweh-HAV
and
found
וַיִּמְצָאֵ֖םwayyimṣāʾēmva-yeem-tsa-AME
them
in
Dothan.
בְּדֹתָֽן׃bĕdōtānbeh-doh-TAHN

ஆதியாகமம் 37:17 in English

antha Manithan: Avarkal Ivvidaththilirunthu Poyvittarkal, Thoththaanukkup Povom Entu Avarkal Sollakkaettaen Entan; Appoluthu Yoseppu Than Sakothararaith Thodarnthupoy, Avarkalaith Thoththaanilae Kanndupitiththaan.


Tags அந்த மனிதன் அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள் தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான் அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய் அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்
Genesis 37:17 in Tamil Concordance Genesis 37:17 in Tamil Interlinear Genesis 37:17 in Tamil Image

Read Full Chapter : Genesis 37