ஆதியாகமம் 39:18
அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
Tamil Easy Reading Version
அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.
Thiru Viviliam
அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்” என்று கதை கட்டினாள்.⒫
King James Version (KJV)
And it came to pass, as I lifted up my voice and cried, that he left his garment with me, and fled out.
American Standard Version (ASV)
and it came to pass, as I lifted up my voice and cried, that he left his garment by me, and fled out.
Bible in Basic English (BBE)
And when I gave a loud cry he went running out without his coat.
Darby English Bible (DBY)
and it came to pass as I lifted up my voice and cried, that he left his garment with me, and fled forth.
Webster’s Bible (WBT)
And it came to pass, as I raised my voice and cried, that he left his garment with me, and fled.
World English Bible (WEB)
and it happened, as I lifted up my voice and cried, that he left his garment by me, and ran outside.”
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when I lift my voice and call, that he leaveth his garment near me, and fleeth without.’
ஆதியாகமம் Genesis 39:18
அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.
And it came to pass, as I lifted up my voice and cried, that he left his garment with me, and fled out.
And it came to pass, | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
up lifted I as | כַּֽהֲרִימִ֥י | kahărîmî | ka-huh-ree-MEE |
my voice | קוֹלִ֖י | qôlî | koh-LEE |
cried, and | וָֽאֶקְרָ֑א | wāʾeqrāʾ | va-ek-RA |
that he left | וַיַּֽעֲזֹ֥ב | wayyaʿăzōb | va-ya-uh-ZOVE |
garment his | בִּגְד֛וֹ | bigdô | beeɡ-DOH |
with me, | אֶצְלִ֖י | ʾeṣlî | ets-LEE |
and fled | וַיָּ֥נָס | wayyānos | va-YA-nose |
out. | הַחֽוּצָה׃ | haḥûṣâ | ha-HOO-tsa |
ஆதியாகமம் 39:18 in English
Tags அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன் அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்
Genesis 39:18 in Tamil Concordance Genesis 39:18 in Tamil Interlinear Genesis 39:18 in Tamil Image
Read Full Chapter : Genesis 39