ஆதியாகமம் 40:21
பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
பானபாத்திரக்காரர்களின் தலைவனைப் பானம் கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான்.
Thiru Viviliam
மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உயர்த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
King James Version (KJV)
And he restored the chief butler unto his butlership again; and he gave the cup into Pharaoh’s hand:
American Standard Version (ASV)
And he restored the chief butler unto his butlership again; and he gave the cup into Pharaoh’s hand:
Bible in Basic English (BBE)
And he put the chief wine-servant back in his old place; and he gave the cup into Pharaoh’s hand.
Darby English Bible (DBY)
And he restored the chief of the cup-bearers to his office of cup-bearer again; and he gave the cup into Pharaoh’s hand.
Webster’s Bible (WBT)
And he restored the chief butler to his butlership again; and he gave the cup into Pharaoh’s hand:
World English Bible (WEB)
He restored the chief cupbearer to his position again, and he gave the cup into Pharaoh’s hand;
Young’s Literal Translation (YLT)
and he putteth back the chief of the butlers to his butlership, and he giveth the cup into the hand of Pharaoh;
ஆதியாகமம் Genesis 40:21
பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.
And he restored the chief butler unto his butlership again; and he gave the cup into Pharaoh's hand:
And he restored | וַיָּ֛שֶׁב | wayyāšeb | va-YA-shev |
אֶת | ʾet | et | |
the chief | שַׂ֥ר | śar | sahr |
butler | הַמַּשְׁקִ֖ים | hammašqîm | ha-mahsh-KEEM |
unto | עַל | ʿal | al |
butlership his | מַשְׁקֵ֑הוּ | mašqēhû | mahsh-KAY-hoo |
again; and he gave | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
cup the | הַכּ֖וֹס | hakkôs | HA-kose |
into | עַל | ʿal | al |
Pharaoh's | כַּ֥ף | kap | kahf |
hand: | פַּרְעֹֽה׃ | parʿō | pahr-OH |
ஆதியாகமம் 40:21 in English
Tags பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான் அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்
Genesis 40:21 in Tamil Concordance Genesis 40:21 in Tamil Interlinear Genesis 40:21 in Tamil Image
Read Full Chapter : Genesis 40