ஆதியாகமம் 44:20
அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
Tamil Indian Revised Version
அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் எங்களுக்குத் தந்தை இருக்கிறார், அவர் முதியவர். இளைய சகோதரன் இருக்கிறான். அவன் எங்கள் தந்தையின் முதிய வயதில் பிறந்ததால் அவனைப் பெரிதும் நேசிக்கிறார். அவனோடு கூடப்பிறந்தவன் மரித்துப் போனான். இவன் ஒருவன் தான் அத்தாயின் மகன்களில் உயிரோடு இருக்கிறான். எனவே எங்கள் தந்தை இவனைப் பெரிதும் நேசிக்கிறார் என்றோம்.
Thiru Viviliam
அதற்கு நாங்கள், “எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.
King James Version (KJV)
And we said unto my lord, We have a father, an old man, and a child of his old age, a little one; and his brother is dead, and he alone is left of his mother, and his father loveth him.
American Standard Version (ASV)
And we said unto my lord, We have a father, an old man, and a child of his old age, a little one; and his brother is dead, and he alone is left of his mother; and his father loveth him.
Bible in Basic English (BBE)
And we said to my lord, We have an old father and a young child, whom he had when he was old; his brother is dead and he is the only son of his mother, and is very dear to his father.
Darby English Bible (DBY)
And we said to my lord, We have an aged father, and a child born to him in his old age, [yet] young; and his brother is dead, and he alone is left of his mother; and his father loves him.
Webster’s Bible (WBT)
And we said to my lord, We have a father, an old man, and a child of his old age, a little one: and his brother is dead, and he alone is left of his mother, and his father loveth him.
World English Bible (WEB)
We said to my lord, ‘We have a father, an old man, and a child of his old age, a little one; and his brother is dead, and he alone is left of his mother; and his father loves him.’
Young’s Literal Translation (YLT)
and we say unto my lord, We have a father, an aged one, and a child of old age, a little one; and his brother died, and he is left alone of his mother, and his father hath loved him.
ஆதியாகமம் Genesis 44:20
அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
And we said unto my lord, We have a father, an old man, and a child of his old age, a little one; and his brother is dead, and he alone is left of his mother, and his father loveth him.
And we said | וַנֹּ֙אמֶר֙ | wannōʾmer | va-NOH-MER |
unto | אֶל | ʾel | el |
lord, my | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
We have | יֶשׁ | yeš | yesh |
a father, | לָ֙נוּ֙ | lānû | LA-NOO |
man, old an | אָ֣ב | ʾāb | av |
and a child | זָקֵ֔ן | zāqēn | za-KANE |
of his old age, | וְיֶ֥לֶד | wĕyeled | veh-YEH-led |
one; little a | זְקֻנִ֖ים | zĕqunîm | zeh-koo-NEEM |
and his brother | קָטָ֑ן | qāṭān | ka-TAHN |
dead, is | וְאָחִ֨יו | wĕʾāḥîw | veh-ah-HEEOO |
and he | מֵ֜ת | mēt | mate |
alone | וַיִּוָּתֵ֨ר | wayyiwwātēr | va-yee-wa-TARE |
left is | ה֧וּא | hûʾ | hoo |
of his mother, | לְבַדּ֛וֹ | lĕbaddô | leh-VA-doh |
and his father | לְאִמּ֖וֹ | lĕʾimmô | leh-EE-moh |
loveth | וְאָבִ֥יו | wĕʾābîw | veh-ah-VEEOO |
him. | אֲהֵבֽוֹ׃ | ʾăhēbô | uh-hay-VOH |
ஆதியாகமம் 44:20 in English
Tags அதற்கு நாங்கள் எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும் அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும் அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும் அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்
Genesis 44:20 in Tamil Concordance Genesis 44:20 in Tamil Interlinear Genesis 44:20 in Tamil Image
Read Full Chapter : Genesis 44