ஆதியாகமம் 46:20
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
Tamil Indian Revised Version
யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
Tamil Easy Reading Version
எகிப்தில் யோசேப்புக்கு இரண்டு மகன்கள். அவர்கள் மனாசேயும் எப்பிராயீமும். அவன் மனைவி ஆஸ்நாத், ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள்.
Thiru Viviliam
யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.
King James Version (KJV)
And unto Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, which Asenath the daughter of Potipherah priest of On bare unto him.
American Standard Version (ASV)
And unto Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, whom Asenath, the daughter of Poti-phera priest of On, bare unto him.
Bible in Basic English (BBE)
And Joseph had Manasseh and Ephraim in the land of Egypt, by Asenath, the daughter of Poti-phera, priest of On.
Darby English Bible (DBY)
And to Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, whom Asnath bore to him, the daughter of Potipherah the priest in On.
Webster’s Bible (WBT)
And to Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, whom Asenath the daughter of Poti-pherah priest of On bore to him.
World English Bible (WEB)
To Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, whom Asenath, the daughter of Potiphera, priest of On, bore to him.
Young’s Literal Translation (YLT)
And born to Joseph in the land of Egypt (whom Asenath daughter of Poti-Pherah, priest of On, hath borne to him) `are’ Manasseh and Ephraim.
ஆதியாகமம் Genesis 46:20
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
And unto Joseph in the land of Egypt were born Manasseh and Ephraim, which Asenath the daughter of Potipherah priest of On bare unto him.
And unto Joseph | וַיִּוָּלֵ֣ד | wayyiwwālēd | va-yee-wa-LADE |
in the land | לְיוֹסֵף֮ | lĕyôsēp | leh-yoh-SAFE |
Egypt of | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
were born | מִצְרַיִם֒ | miṣrayim | meets-ra-YEEM |
אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER | |
Manasseh | יָֽלְדָה | yālĕdâ | YA-leh-da |
Ephraim, and | לּוֹ֙ | lô | loh |
which | אָֽסְנַ֔ת | ʾāsĕnat | ah-seh-NAHT |
Asenath | בַּת | bat | baht |
the daughter | פּ֥וֹטִי | pôṭî | POH-tee |
Poti-pherah of | פֶ֖רַע | peraʿ | FEH-ra |
priest | כֹּהֵ֣ן | kōhēn | koh-HANE |
of On | אֹ֑ן | ʾōn | one |
bare | אֶת | ʾet | et |
unto him. | מְנַשֶּׁ֖ה | mĕnašše | meh-na-SHEH |
וְאֶת | wĕʾet | veh-ET | |
אֶפְרָֽיִם׃ | ʾeprāyim | ef-RA-yeem |
ஆதியாகமம் 46:20 in English
Tags யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள் அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்
Genesis 46:20 in Tamil Concordance Genesis 46:20 in Tamil Interlinear Genesis 46:20 in Tamil Image
Read Full Chapter : Genesis 46