ஆதியாகமம் 46:34
நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்க, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லோரும் எகிப்தியருக்கு அருவருப்பாக இருக்கிறார்கள் என்றான்.
Tamil Easy Reading Version
அவரிடம் நீங்கள் ‘நாங்கள் மேய்ப்பர்கள், எங்கள் வாழ்க்கை முழுவதும் மேய்ப்பது தான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான்’ என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் இங்கே கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றான்.
Thiru Viviliam
நீங்கள் மறுமொழியாக, “எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம்” என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்” என்றார்.
King James Version (KJV)
That ye shall say, Thy servants’ trade hath been about cattle from our youth even until now, both we, and also our fathers: that ye may dwell in the land of Goshen; for every shepherd is an abomination unto the Egyptians.
American Standard Version (ASV)
that ye shall say, Thy servants have been keepers of cattle from our youth even until now, both we, and our fathers: that ye may dwell in the land of Goshen; for every shepherd is an abomination unto the Egyptians.
Bible in Basic English (BBE)
You are to say, Your servants have been keepers of cattle from our early days up to now, like our fathers; in this way you will be able to have the land of Goshen for yourselves; because keepers of sheep are unclean in the eyes of the Egyptians.
Darby English Bible (DBY)
then ye shall say, Thy servants are men that have been occupied with cattle from our youth even until now, both we and our fathers; in order that ye may dwell in the land of Goshen; for every shepherd is an abomination to the Egyptians.
Webster’s Bible (WBT)
That ye shall say, The occupation of thy servants hath been about cattle from our youth even until now, both we, and also our fathers: that ye may dwell in the land of Goshen; for every shepherd is an abomination to the Egyptians.
World English Bible (WEB)
that you shall say, ‘Your servants have been keepers of cattle from our youth even until now, both we, and our fathers:’ that you may dwell in the land of Goshen; for every shepherd is an abomination to the Egyptians.”
Young’s Literal Translation (YLT)
that ye have said, Thy servants have been men of cattle from our youth, even until now, both we and our fathers, — in order that ye may dwell in the land of Goshen, for the abomination of the Egyptians is every one feeding a flock.’
ஆதியாகமம் Genesis 46:34
நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.
That ye shall say, Thy servants' trade hath been about cattle from our youth even until now, both we, and also our fathers: that ye may dwell in the land of Goshen; for every shepherd is an abomination unto the Egyptians.
That ye shall say, | וַֽאֲמַרְתֶּ֗ם | waʾămartem | va-uh-mahr-TEM |
Thy servants' | אַנְשֵׁ֨י | ʾanšê | an-SHAY |
trade | מִקְנֶ֜ה | miqne | meek-NEH |
hath been | הָי֤וּ | hāyû | ha-YOO |
about cattle | עֲבָדֶ֙יךָ֙ | ʿăbādêkā | uh-va-DAY-HA |
youth our from | מִנְּעוּרֵ֣ינוּ | minnĕʿûrênû | mee-neh-oo-RAY-noo |
even until | וְעַד | wĕʿad | veh-AD |
now, | עַ֔תָּה | ʿattâ | AH-ta |
both | גַּם | gam | ɡahm |
we, | אֲנַ֖חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo |
and also | גַּם | gam | ɡahm |
fathers: our | אֲבֹתֵ֑ינוּ | ʾăbōtênû | uh-voh-TAY-noo |
that | בַּֽעֲב֗וּר | baʿăbûr | ba-uh-VOOR |
ye may dwell | תֵּֽשְׁבוּ֙ | tēšĕbû | tay-sheh-VOO |
land the in | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
of Goshen; | גֹּ֔שֶׁן | gōšen | ɡOH-shen |
for | כִּֽי | kî | kee |
every | תוֹעֲבַ֥ת | tôʿăbat | toh-uh-VAHT |
shepherd | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
כָּל | kāl | kahl | |
is an abomination | רֹ֥עֵה | rōʿē | ROH-ay |
unto the Egyptians. | צֹֽאן׃ | ṣōn | tsone |
ஆதியாகமம் 46:34 in English
Tags நீங்கள் கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி அவனை நோக்கி எங்கள் பிதாக்களைப்போல உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள் மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்
Genesis 46:34 in Tamil Concordance Genesis 46:34 in Tamil Interlinear Genesis 46:34 in Tamil Image
Read Full Chapter : Genesis 46