Full Screen ?
 

Aaradhanai Seigirom - ஆராதனை செய்கிறோம்

ஆராதனை செய்கிறோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

ஆராதனை -4 உமக்கு ஆராதனை

நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

உன்னதமானவரே
உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
என்னை காப்பவரே

என் இருதய வாஞ்சைகளை
நிறைவேற்றி தருபவரே
என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

கன்மலையாம் கர்த்தரே
என் தாகம் தீர்பவரே
கர்த்தராம் என் மீட்பரே
என்னை மீட்டவரே

துதிகளின் தேவனே
உம்மை துதிக்கின்றோம்
தோத்திரம் செலுத்தியே
உம்மை ஆராதிபோமே

Aaradhanai Seigirom – ஆராதனை செய்கிறோம் Lyrics in English

Aaraathanai seykirom ummai uyarththukintom aaraathanai seykirom ummai thuthikkintom nallavarae vallavarae nanmaikal seypavarae-neer aaraathanai -4 umakku aaraathanai nallavarae vallavarae nanmaikal seypavarae-neer unnathamaanavarae uyarvai tharupavarae senaikalin karththarae ennai kaappavarae en iruthaya vaanjaikalai niraivaetti tharupavarae en aaththuma naesar neerae en anpu theyvam neerae kanmalaiyaam karththarae en thaakam theerpavarae karththaraam en meetparae ennai meettavarae thuthikalin thaevanae ummai thuthikkintom thoththiram seluththiyae ummai aaraathipomae

PowerPoint Presentation Slides for the song Aaradhanai Seigirom – ஆராதனை செய்கிறோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhanai Seigirom – ஆராதனை செய்கிறோம் PPT
Aaradhanai Seigirom PPT

ஆராதனை உம்மை செய்கிறோம் துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரே நன்மைகள் செய்பவரேநீர் தருபவரே கர்த்தரே என்னை நீரே உயர்த்துகின்றோம் உமக்கு உன்னதமானவரே உயர்வை சேனைகளின் காப்பவரே இருதய தமிழ்