Full Screen ?
 

Neer Illadha Vaazhkaiyellam - நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்

நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
கசப்பாய் மாறுதே
நீர் இல்லாத நாளெல்லாம்
வெறுமையாய் தோன்றுதே

இயேசுவே
என் ஆத்தும நேசரே
என் உயிரோடு கலந்தவரே
என் உயிரின் உயிரே

மதுரமே மதுரமே
தேனிலும் இனிமையே இனிமையே
தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே

ஆத்தும நேசர் எந்தன் நேசர் இயேசுவே
பாடுவேன் வாழ்நாளெல்லாம்

Aathma Nesar – Neer Illadha Vaazhkaiyellam Lyrics in English

Neer illaatha vaalkkaiyellaam kasappaay maaraுthae neer illaatha naalellaam veraுmaiyaay thontuthae Yesuvae en aaththuma naesarae en uyirodu kalanthavarae en uyirin uyirae mathuramae mathuramae thaenilum inimaiyae inimaiyae thevittatha amuthamae amuthamae neerae aaththuma naesar enthan naesar Yesuvae paaduvaen vaalnaalellaam

PowerPoint Presentation Slides for the song Aathma Nesar – Neer Illadha Vaazhkaiyellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Illadha Vaazhkaiyellam – நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் PPT
Neer Illadha Vaazhkaiyellam PPT

நீர் இல்லாத இயேசுவே ஆத்தும மதுரமே இனிமையே அமுதமே நேசர் வாழ்க்கையெல்லாம் கசப்பாய் மாறுதே நாளெல்லாம் வெறுமையாய் தோன்றுதே நேசரே உயிரோடு கலந்தவரே உயிரின் உயிரே தமிழ்