ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே
எல்லைகள் தாண்டி பறந்ததே
பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே
அது காணலாய் மாறினதே
ஒரு வார்த்தையால்
தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து போன
என்னையும் அழகாக வனைந்தாரே
பல உறவுகள் மேகம் போல் வந்ததே
ஆனால் மழையோ இல்லையே
சில நேரங்கள் இன்பங்கள் கசந்ததே
ஏமாற்றம் வாழ்வானதே
ஒரு வார்த்தையால் தூரம்
போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து
கொண்டாரே
ஒரு பார்வையால் உடைந்து
போன என்னையும்
அழகாய் வனைந்தாரே
ஏசுவின் அன்பு என்னை மாற்றினதே
பாவங்கள் நீக்கி புது வாழ்வு தந்ததே
சிகரங்கள் நோக்கி பறந்திடுவேன்
உயர எழும்புவேன் – நான்
உயர எழும்புவேன்
இயேசு தூரம் போன என்னையும்
அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே
இயேசு உடைந்து போன என்னையும்
அழகாக வனைந்தாரே
ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar Aayiram Enangal Lyrics in English
Or aayiram ennnangal malarnthathae ellaikal thaannti paranthathae pala kanavukal en ullae utainthathae athu kaanalaay maarinathae oru vaarththaiyaal thooram pona ennaiyum avar karaththinaal iluththu konndaarae oru paarvaiyaal utainthu pona ennaiyum alakaaka vanainthaarae pala uravukal maekam pol vanthathae aanaal malaiyo illaiyae sila naerangal inpangal kasanthathae aemaattam vaalvaanathae oru vaarththaiyaal thooram pona ennaiyum avar karaththinaal iluththu konndaarae oru paarvaiyaal utainthu pona ennaiyum alakaay vanainthaarae aesuvin anpu ennai maattinathae paavangal neekki puthu vaalvu thanthathae sikarangal Nnokki paranthiduvaen uyara elumpuvaen – naan uyara elumpuvaen Yesu thooram pona ennaiyum avar karaththinaal iluththu konndaarae Yesu utainthu pona ennaiyum alakaaka vanainthaarae
PowerPoint Presentation Slides for the song ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar Aayiram Enangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayiram Enangal – ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar PPT
Aayiram Enangal PPT
ஓர் ஆயிரம் எண்ணங்கள்-Oar Aayiram Enangal Song Meaning
A thousand thoughts blossomed
It flew across borders
Many dreams are broken inside me
It became invisible
With a word
Even me who is far away
He pulled by the arm
Condore
Broken by a glance
Make me beautiful too
Many relationships come like a cloud
But no rain
Sometimes pleasures are bittersweet
Disappointment is life
Distance by a word
Gone me too
He pulled by the arm
Condore
Broken by a glance
Gone me too
You are beautiful
Jesus' love changed me
Removed sins and gave new life
I will fly to the peaks
I will rise high - I
I will rise up
Jesus is far away and me
He pulled it by the hand
Jesus is the broken me
Beautifully done
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போன என்னையும் தூரம் கரத்தினால் இழுத்து கொண்டாரே உடைந்து வனைந்தாரே வார்த்தையால் பார்வையால் அழகாக உயர எழும்புவேன் இயேசு ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி தமிழ்
