Full Screen ?
 

Akkini Mayamaanavarae - அக்கினி மயமானவரே

Lyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)

வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Lyrics in English

Lyrics akkini mayamaanavarae ariyannaiyil veettiruppavarae (2) akkini nathiyaaka apishaekam paayuthae oottaுmae aaviyai (2) vallamai vaenndumae varangal vaenndumae ulakaththai kalakkida umpelan vaenndumae (2) en paaththiram nirampi valinthida unga aaviyai oottaுmae (2) – akkini elupputhal vaenndumae jepaaavi vaenndumae thirappil nintida paaram thaarumae (2) en paaththiram nirampi valinthida unga aaviyai oottaுmae (2) – akkini tharisanam vaenndumae thaakam vaenndumae thaesaththai kuriththa karisanai vaenndumae (2) en paaththiram nirampi valinthida unga aaviyai oottaுmae (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Mayamaanavarae – அக்கினி மயமானவரே PPT
Akkini Mayamaanavarae PPT

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Song Meaning

Lyrics
Agni is hypnotized
He who sits on the throne (2)
Let the anointing flow like a river of fire
Pour forth the spirit (2)

We need power and we need gifts
Umpelan wants to shake the world (2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

Awakening is needed and the spirit of prayer is needed
(2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

I want vision and I want thirst
Concern for the Nation (2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வேண்டுமே அக்கினி ஊற்றுமே ஆவியை பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க Lyrics மயமானவரே அரியணையில் வீற்றிருப்பவரே நதியாக அபிஷேகம் பாயுதே வல்லமை வரங்கள் உலகத்தை கலக்கிட தமிழ்