Full Screen ?
 

Alai Alaiyaai Paainthu Vaarum Deva Kirubai - அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை

அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை
என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது (2)

1. மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே – பெரு

2.அதிகாலை தேவசமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு

3.பலவீனத்தில் உம் கிருபை
பெலனாய் பாயுதையா
பலகோடி மனிதர்களின்
வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று

Alai Alaiyaai Paainthu Vaarum Deva Kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை Lyrics in English

Alaiyalaiyaay paaynthu vaarum thaevakirupai ennai nanaiththathaiyaa thaevanae um kirupai ententum maaraathathu (2) 1. Malaikal vilakinaalum maasatta kirupai perukumae mannavanai makilviththaal malaiyaaka kirupai oottaுmae – peru 2.athikaalai thaevasamookamae aachchariya kirupai perukumae aaraathanai thoopaththil appaavin jeevan kitaikkumae – Yesu 3.palaveenaththil um kirupai pelanaay paayuthaiyaa palakoti manitharkalin vaalvu maaraுm kirupai vaenndumae intu

PowerPoint Presentation Slides for the song Alai Alaiyaai Paainthu Vaarum Deva Kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alai Alaiyaai Paainthu Vaarum Deva Kirubai – அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை PPT
Alai Alaiyaai Paainthu Vaarum Deva Kirubai PPT

கிருபை உம் பெருகுமே அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை என்னை நனைத்ததையா தேவனே என்றென்றும் மாறாதது மலைகள் விலகினாலும் மாசற்ற மன்னவனை மகிழ்வித்தால் மழையாக ஊற்றுமே தமிழ்