Full Screen ?
 

Anaithaiyum Seithu Mudikum - அனைத்தையும் செய்து

அனைத்தையும் செய்து முடிக்கும்
ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

2. நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் (நான்)
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக்
காத்துக் கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu Mudikum Lyrics in English

Anaiththaiyum seythu mutikkum aattalul ullavarae neer ninaiththathu oru naalum thataipadaathaiyaa 1. Neer mutiveduththaal yaarthaan maattamutiyum enakkena munkuriththa ethaiyumae eppatiyum niraivaetti mutiththiduveer umakkae aaraathanai uyirulla naalellaam 2. Naan emmaaththiram oru poruttay ennnuvatharku kaalaithoraுm kannnnokki paarkkireer nimidanthoraுm visaariththu makilkireer 3. Ennaip pudamittal (naan) ponnaaka thulangiduvaen naan pokum paathaikalai arinthavarae unthan sollai unavu polak kaaththuk konntaen 4. Naan ennnnimutiyaa athisayam seypavarae kaayappaduththi kattuppodum karththarae atiththaalum annaikkinta anparae 5. En meetparae uyirodu iruppavarae iraுthi naalil mannnnil vanthu nirpathai en kannkalthaanae annaalil kaanumae eppothu varuveeraiyaa en ullam aenguthaiyaa

PowerPoint Presentation Slides for the song அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu Mudikum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithaiyum Seithu Mudikum – அனைத்தையும் செய்து PPT
Anaithaiyum Seithu Mudikum PPT

அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu Mudikum Song Meaning

It will get it all done
He who is in power
One day you thought
Don't be interrupted

1. If you decide who can change
Anything predestined for me
You'll get it done anyway

Adoration to you
All the days of the living

2. I am the only one
To count as an object
You look up every morning
You enjoy every minute of inquiry

3. If (I) make me blush
I will be golden
You know the paths I take
Your words are like food
I waited

4. I am the doer of innumerable wonders
God who hurts and binds
Even if you hit it, you are the one who extinguishes it

5. My Redeemer is the Living One
Coming to earth on the last day
Only my eyes will see on that day

When will you come?
My heart is longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே நினைத்தது நாளும் தடைபடாதையா முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே தமிழ்