Full Screen ?
 

Anbu Koorntha Kiristhuvinalae - அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

1. எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார்?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா!

2.தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும்?
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!

3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்

4. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்

5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
முன்குறித்தாரே பிறக்குமுன்னே
சகலமும் நன்மைக்கே
நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae Lyrics in English

Anpu koorntha en Kristhuvinaalae anaiththilum naan vetti peraுvaen vaethanai thunpam innal idarkal ethuvum pirikka mutiyaathu Kristhuvin anpilirunthu 1. Enathu saarpil Karththar irukka enakku ethiraay yaar iruppaar? Makanaiyae thantheeraiyaa matta anaiththaiyum tharuveeraiyaa! 2.therinthukonnda um makan naan kuttam saatta yaar iyalum? Neethimaanaay maattineerae thanndanaith theerppu enakkillaiyae! 3. Kristhu enakkaay mariththaarae enakkaay meenndum uyirththaarae paralokaththil thinam enakkaay parinthu paesi jepikkintar 4. Nikalvanavo varuvanavo vaalvo saavo piriththidumo muttilum naan jeyam peraுvaen vetti mael vetti naan kaannpaen 5. Kristhuvin saayalaay urumaara munkuriththaarae pirakkumunnae sakalamum nanmaikkae nanmaikku aethuvaay nadaththich selvaar

PowerPoint Presentation Slides for the song அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Koorntha Kiristhuvinalae – அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே PPT
Anbu Koorntha Kiristhuvinalae PPT

அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே – Anbu Koorntha Kiristhuvinalae Song Meaning

Because of my loving Christ
I will succeed in everything
Pain and suffering are the dangers of suffering
Nothing can be separated
From the love of Christ

1. Be the Lord on my behalf
Who will be against me?
Did you give birth to your son?
Daruveerai all else!

2. I am your son who knows
Who can blame?
You have made it righteous
I do not have a conviction!

3. Christ died for me
Rise again for me
A day in heaven for me
He intercedes and prays

4. Happening or coming
Life or death separates
Absolutely I will win
I will see victory after victory

5. To be transformed into the image of Christ
Even before birth
All is good
He will lead for good

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வெற்றி எனக்காய் பெறுவேன் கிறிஸ்துவின் அன்பு கூர்ந்த கிறிஸ்துவினாலே அனைத்திலும் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது அன்பிலிருந்து எனது சார்பில் கர்த்தர் தமிழ்