Appa Ennai Muluvathum
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்
1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு
2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா
3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்
4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)
Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும் Lyrics in English
Appa Ennai Muluvathum appaa ennai muluvathum arppanniththaen aiyaa uyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa arppanniththaen arppanniththaen aavi aaththumaa sareeram arppanniththaen – en 1. Ullam udal ellaamae umakkuth thanthaenaiyaa kallam kapadu illaamal kaaththuk kollumaiyaa – oru 2. Ulakapperumai sittinpam uthari vittaேnaiyaa kasappu veraுppu kaayangal kadanthu ponathaiyaa 3. Vaakkuvaatham poraamaikal thookki erinthaen naan aanndavar Yesuvai aataiyaay anninthu konntaen naan 4. Umakkaay vaalum vairaakkiyam ullaththil vanthathaiyaa enakkaay vaalum ennnangal ento matinthathaiyaa (seththathaiyaa)
PowerPoint Presentation Slides for the song Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா PPT
Appa Ennai Muluvathum PPT
Appa Ennai Muluvathum – அப்பா என்னை முழுவதும் Song Meaning
Appa Ennai Muluvathum
Father, I have devoted myself to you sir
All the days of your life belong to you
Dedicated Dedicated
Devoted body and soul – N
1. Mind and body are everything
I gave it to you
Without adulteration
Can you wait – a
2. Worldliness is sensuality
Did you leave?
Bitter hatred wounds
Is it past?
3. Arguments are jealous
I threw it away
Lord Jesus as a garment
I wore it
4. Zeal with which you live
What comes from the heart?
Thoughts that live for me
or dead (dead)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அர்ப்பணித்தேன் – வாழும் Appa Ennai Muluvathum அப்பா என்னை முழுவதும் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா ஆவி ஆத்துமா சரீரம் உள்ளம் உடல் தமிழ்
