Full Screen ?
 

Asaikkapaduvathillaiyae Naanum - அசைக்கப்படுவதில்லையே நானும்

அசைக்கப்படுவதில்லையே நானும்
அசைக்கப்படுவதில்லையே
கர்த்தருக்குள் இருப்பதாலே நானும்
அசைக்கப்படுவதில்லையே

வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே

ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால்
அசைக்கப்படுவதில்லையே
தேவனின் சித்தம் செய்வதால் என்றும்
அசைக்கப்படுவதில்லையே

மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
பரலோக ராஜ்யம் இருப்பதாலேயே
அசைக்கப்படுவதில்லையே

Asaikkapaduvathillaiyae Naanum – Asaikkapaduvathillaiyae Lyrics in English

Asaikkappaduvathillaiyae naanum asaikkappaduvathillaiyae karththarukkul iruppathaalae naanum asaikkappaduvathillaiyae viyaathi vanthaalum thunpam vanthaalum asaikkappaduvathillaiyae ninthanai palikal nerukkam vanthaalum asaikkappaduvathillaiyae aaviyil nirainthu saththiyaththil nadanthaal asaikkappaduvathillaiyae thaevanin siththam seyvathaal entum asaikkappaduvathillaiyae maranakkannnnikal enakku vanthaalum asaikkappaduvathillaiyae paraloka raajyam iruppathaalaeyae asaikkappaduvathillaiyae

PowerPoint Presentation Slides for the song Asaikkapaduvathillaiyae Naanum – Asaikkapaduvathillaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaikkapaduvathillaiyae Naanum – அசைக்கப்படுவதில்லையே நானும் PPT
Asaikkapaduvathillaiyae Naanum PPT

அசைக்கப்படுவதில்லையே வந்தாலும் நானும் கர்த்தருக்குள் இருப்பதாலே வியாதி துன்பம் நிந்தனை பழிகள் நெருக்கம் ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் தேவனின் சித்தம் செய்வதால் மரணக்கண்ணிகள் பரலோக தமிழ்