Full Screen ?
 

Azhagae Kollae Azhagae - அழகே கொள்ளை அழகே

LYRICS:
அழகே கொள்ளை அழகே
நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ
கண்ணே கண்ணின் மணியே
நீ கண்ணுறங்க வழியில்லையே

பூமிக்கெல்லாம் சந்தோஷமும்
உலகெங்கிலும் உற்சாகமும்
உம்மாலே தான் வந்தது

பரிபூரண அழகுள்ளவர் நீரே
பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2
இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே
கரை போக்கும் சுத்த ஜீவ நதியே
ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே

அன்பே உருவானவர் நீரே
அடைக்கல அரண் ஆனவர் -2
என் இதயத்தை திறந்து வைப்பேனே
உம்மை வரவேற்க காத்திருப்பேனே
பார் போற்றும் பரிசுத்தரே
தேவனின் திருமைந்தனே

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Lyrics in English

LYRICS: alakae kollai alakae neer thalai saaykka idam illaiyo kannnnee kannnnin manniyae nee kannnuranga valiyillaiyae poomikkellaam santhoshamum ulakengilum ursaakamum ummaalae thaan vanthathu paripoorana alakullavar neerae Parisuththam nirainthullavar – 2 irul soolnthulla en vaalvin oliyae karai pokkum suththa jeeva nathiyae o ….. Neethiyin sooriyanae, neethiyin velichchamae anpae uruvaanavar neerae ataikkala arann aanavar -2 en ithayaththai thiranthu vaippaenae ummai varavaerka kaaththiruppaenae paar pottaுm Parisuththarae thaevanin thirumainthanae

PowerPoint Presentation Slides for the song அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagae Kollae Azhagae – அழகே கொள்ளை அழகே PPT
Azhagae Kollae Azhagae PPT

அழகே நீரே நீதியின் LYRICS கொள்ளை நீர் தலை சாய்க்க இல்லையோ கண்ணே கண்ணின் மணியே கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தமிழ்