அழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் நாளது
1. இயேசுவின் இரத்தத்தினாலே
மாபெரும் மீட்பை அடைந்தோம்
வெண்ணாடையை தரித்துக் கொண்டு
ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
மறுகரையில் மன்னன் மாளிகையில்
மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம்
2. பெயர்கள் எழுதப்பட்டோர்
புண்ணிய தேசம் காண்பார்
அங்கே ஒரு பாதை உண்டு
தூயர்கள் அதிலே நடந்து செல்வார்
3. இயேசுவை பற்றிக் கொண்டோர்
அந்நாளில் பலனைக் காண்பார்
உலகத்திலே துயரப்பட்டோர்
உன்னதத்தில் அன்று கனம் பெறுவார்
4. புத்தியுள்ள கன்னிகை போல
பக்தியாய் ஆயத்தமாவோம்
மகிமை தரும் மண நாளிலே
மணவாட்டியாய் நாம் ஜொலித்திடுவோம்
5. கண்ணீர் கவலை இல்லை
பாவம் சாபமில்லை
துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்
அழகாய் திரள் திரளாய் -Azhagai Thiral Thiralai Lyrics in English
Alakaay thiral thiralaay vennnnaatai anninthor koottaththudan anpar Yesuvin mukam kanndu aananthippom annaalinilae makimaiyin naalathu makimaiyin naalathu makimaiyin naalathu 1. Yesuvin iraththaththinaalae maaperum meetpai atainthom vennnnaataiyai thariththuk konndu aarpparippom antha naalinilae maraுkaraiyil mannan maalikaiyil makilvudanae naam sernthiduvom 2. Peyarkal eluthappattaோr punnnniya thaesam kaannpaar angae oru paathai unndu thooyarkal athilae nadanthu selvaar 3. Yesuvai pattik konntoor annaalil palanaik kaannpaar ulakaththilae thuyarappattaோr unnathaththil antu kanam peraுvaar 4. Puththiyulla kannikai pola pakthiyaay aayaththamaavom makimai tharum mana naalilae manavaattiyaay naam joliththiduvom 5. Kannnneer kavalai illai paavam saapamillai thuthiyin saththam engum thonikkum thooyavar Yesuvil kempeerippom
PowerPoint Presentation Slides for the song அழகாய் திரள் திரளாய் -Azhagai Thiral Thiralai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagai Thiral Thiralai – அழகாய் திரள் திரளாய் PPT
Azhagai Thiral Thiralai PPT
அழகாய் திரள் திரளாய் -Azhagai Thiral Thiralai Song Meaning
Beautiful crowd
With a throng of men wearing vennadis
See the face of dear Jesus
We will be happy on that day
The day of glory is the day of glory
A day of glory
1. By the blood of Jesus
We have achieved great salvation
Dressed with butter
Let's worship on that day
At the King's Palace on the other side
We will join with joy
2. Names written
He will see the holy land
There is a path
The pure ones will walk on it
3. Those who cling to Jesus
He will see the result on that day
The bereaved of the world
He will be honored on that day
4. Like a wise maiden
Let's prepare with devotion
On the glorious wedding day
Let us shine as a bride
5. No worries about tears
Sin is not a curse
The sound of praise will ring everywhere
Let us rejoice in the pure Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மகிமையின் நாளது இயேசுவின் காண்பார் அழகாய் திரள் திரளாய் வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன் அன்பர் முகம் கண்டு ஆனந்திப்போம் அந்நாளினிலே இரத்தத்தினாலே மாபெரும் மீட்பை அடைந்தோம் தமிழ்
