Full Screen ?
 

Azhagil Siranthavare - அழகில் சிறந்தவரே

இயேசுவே ……… அழகில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே
சூரியனைப்போல முகம் உள்ளவரே
நான் என்ற ஆலயத்தில் வாரும் ஐயா (என்னை)
பாவம் நீக்கி அழகாக மாற்றுமையா
அழகே ………………. இயேசுவே

நான் செய்த பாவங்கள் சுமந்து
சிலுவையில் அழகை இழந்தார்
நாம் அவரை விரும்பத்தக்க அழகு
இயேசுவுக்கு இல்லாமல் போனது
இரத்தத்தில் மூழ்கிய லீலி மலரே
இது தானே இயேசுவின் நிஜ அழகு
அழகே ………………. இயேசுவே

தேவனின் ரூபமாயிருந்தும்
மனிதனின் சாயலாய் மாறினார்
பாடுகள் சிலுவையில் இருந்தும்
மௌனமாய் யாவையும் சகித்தார்
ஆட்டுக் குட்டியைப்போல சாந்தமானவர்
இது தானே இயேசுவின் நிஜ அழகு
அழகே ………………. இயேசுவே

Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே Lyrics in English

Yesuvae ……… alakil siranthavarae saaronin rojaavae sooriyanaippola mukam ullavarae naan enta aalayaththil vaarum aiyaa (ennai) paavam neekki alakaaka maattaுmaiyaa alakae ………………. Yesuvae naan seytha paavangal sumanthu siluvaiyil alakai ilanthaar naam avarai virumpaththakka alaku Yesuvukku illaamal ponathu iraththaththil moolkiya leeli malarae ithu thaanae Yesuvin nija alaku alakae ………………. Yesuvae thaevanin roopamaayirunthum manithanin saayalaay maarinaar paadukal siluvaiyil irunthum maunamaay yaavaiyum sakiththaar aattuk kuttiyaippola saanthamaanavar ithu thaanae Yesuvin nija alaku alakae ………………. Yesuvae

PowerPoint Presentation Slides for the song Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagil Siranthavare – அழகில் சிறந்தவரே PPT
Azhagil Siranthavare PPT

இயேசுவே அழகே ……………… அழகு சிலுவையில் தானே இயேசுவின் நிஜ ……… அழகில் சிறந்தவரே சாரோனின் ரோஜாவே சூரியனைப்போல முகம் உள்ளவரே ஆலயத்தில் வாரும் ஐயா தமிழ்