Full Screen ?
 

Azhinthu Pokamal Kaathiraiya - அழிந்து போகாமல் காத்தீரைய்யா

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யா
குழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)
அழிவில்லா உம் வார்த்தைகளால்
வழி திறந்தீர் நன்றி ஐயா (2)

தெய்வமே இயேசுவே
ஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2)

2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்
ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)
மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்
மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே

3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்
தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)
ஆசையெல்லாமே நீர்தானையா
அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே

Azhinthu Pokamal Kaathiraiya – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Lyrics in English

1.alinthu pokaamal kaaththeeraiyyaa kuliyilirunthu thookkineeraiyyaa (2) alivillaa um vaarththaikalaal vali thirantheer nanti aiyaa (2) theyvamae Yesuvae aayulellaam thuthiththiduvaen (2) 2.enathu vilakku aetti vaiththeer jeeva oliyaay vanthuvittir (2) manathin kaarirul neekkivittir manam makilnthup paada vaiththeer (2)-theyvamae 3. Manam niraintha amaithi thantheer thinam thinam ummai paada vaiththeer (2) aasaiyellaamae neerthaanaiyaa anaiththum umakku sonthamaiyyaa (2)-theyvamae

PowerPoint Presentation Slides for the song Azhinthu Pokamal Kaathiraiya – அழிந்து போகாமல் காத்தீரைய்யா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhinthu Pokamal Kaathiraiya – அழிந்து போகாமல் காத்தீரைய்யா PPT
Azhinthu Pokamal Kaathiraiya PPT

தெய்வமே வைத்தீர் மனம் பாட தினம் அழிந்து போகாமல் காத்தீரைய்யா குழியிலிருந்து தூக்கினீரைய்யா அழிவில்லா உம் வார்த்தைகளால் வழி திறந்தீர் நன்றி ஐயா இயேசுவே ஆயுளெல்லாம் தமிழ்