LYRICS:
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
பரலோக தந்தையின் செல்லம் வந்தது
மண்ணான என்னையும் தேடி வந்தது
அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2
எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்
1. எளியோனை நேசித்த மாமன்னவர்
ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
2. இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3
பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham Lyrics in English
LYRICS: poomikkoru punitham immannnnil vanthathu ullamellaam santhosham intu ponguthu paraloka thanthaiyin sellam vanthathu mannnnaana ennaiyum thaeti vanthathu akilaththaip pataiththavar anuvaanathu arivukketta perum vinthaiyithu & 2 enga Yesu raajaa enga sella iraajaa kanni mari vayittil Parisuththamaaka piranthaar 1. Eliyonai naesiththa maamannavar aelaiyin kolaththil piranthaaranto arinjarin njaanaththai avamaakkiyae pullannai meethinil piranthaaranto ulakaththin paavaththai thaam pokkavae thaevaattukkuttiyaay piranthaaranto & 2 vinthaiyaam Kristhuvaik konndaaduvom 2. Irulaana nam vaalvil oliyaettavae vitivelli natchaththiram uthiththaaranto marulaalae kattunntoor viduvikkavae arulaalae uthiraththai eenthaaranto paralokil nammai serkka thamai thaalththiyae siluvaiyil jeevanaith thanthaaranto & 2 iratchakar Yesuvaik konndaaduvom Alleluya Hosanna Alleluyavae & 3
PowerPoint Presentation Slides for the song பூமிக்கொரு புனிதம் -Boomikoru Punitham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் PPT
Boomikoru Punitham PPT

