Full Screen ?
 

En Devanai Thedi Vanthen - என் தேவனைத் தேடி வந்தேன்-

என் தேவனைத் தேடி வந்தேன்
உம் சமூகம் நாடி வந்தேன்
வழி நடத்தும் என்னை
வழி நடத்தும் (2)

1.என் கன்மலையே நிம்மதியே
எந்தன் ஆருயிரே
போற்றி பாடுகிறேன்
உம்மை உயர்த்தி பாடுகிறேன் (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு
ஆராதனை (2)

2. என் பெலனும் என் கோட்டையும்
அடைக்கலம் நீரே
மகிழ்ந்து பாடுகிறேன்
உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (2)

3. உந்தன் கரம் இன்று என்னை
வழி நடத்தட்டுமே
அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (2)

4. உந்தன் சித்தம் என்னில் இன்று
நிறைவேறட்டுமே
ஆவியானவரே என்னை ஆட்கொள்ளுமே (2)

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi Vanthen Lyrics in English

En thaevanaith thaeti vanthaen um samookam naati vanthaen vali nadaththum ennai vali nadaththum (2) 1.en kanmalaiyae nimmathiyae enthan aaruyirae potti paadukiraேn ummai uyarththi paadukiraேn (2) aaraathanai aaraathanai aaraathanai umakku aaraathanai (2) 2. En pelanum en kottaைyum ataikkalam neerae makilnthu paadukiraேn ummai pukalnthu paadukiraேn (2) 3. Unthan karam intu ennai vali nadaththattumae arppannikkiraேn ennai annaiththukkollumae (2) 4. Unthan siththam ennil intu niraivaerattumae aaviyaanavarae ennai aatkollumae (2)

PowerPoint Presentation Slides for the song என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devanai Thedi Vanthen – என் தேவனைத் தேடி வந்தேன்- PPT
En Devanai Thedi Vanthen PPT

என் தேவனைத் தேடி வந்தேன்- En Devanai Thedi Vanthen Song Meaning

I came in search of my God
I came looking for your community
Guide me
leading the way (2)

1. My rock is peace
Whose six
I sing praises
I Sing You Up (2)

Worship is worship
Worship to you
Worship (2)

2. My fortress and my fortress
Refuge is water
I sing happily
Sing Your Praises (2)

3. Give me your hand today
Lead the way
Dedication Hug Me (2)

4. Your will is in me today
May it be fulfilled
Let the Spirit take hold of me (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை பாடுகிறேன் ஆராதனை வழி வந்தேன் நடத்தும் உம்மை உந்தன் இன்று தேவனைத் தேடி உம் சமூகம் நாடி கன்மலையே நிம்மதியே எந்தன் ஆருயிரே போற்றி தமிழ்