Full Screen Chords ?
 

En Meethu Anbu Koornthu - என்மீது அன்புகூர்ந்து

En Meethu Anbu Koornthu

என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும்
வல்லமையும் மகிமையும்
தகப்பனே உமக்குத்தானே

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்
கறைபடாத மகன(ள)க
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்

3. மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர் – உம்
மகா மகா பரிசுத்த உம்
திருச்சமுகம் நுழையச் செய்தீர்

4. உம் சமூகம் நிறுத்தினரே
உமது சித்தம் நான் செய்திட
அரசராக குருவாக
ஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய

En Meethu Anbu Koornthu Lyrics in English

En Meethu Anbu Koornthuenmeethu anpukoornthu paliyaaneer siluvaiyilae enakkaay iraththam sinthi kaluvineer kuttam neenga piriththeduththeer pirakkum munnaal umakkentu vaalnthidaaaraathanai umakkae anuthinamum umakkae1. Pithaavaana en thaevanae thakappanae en thanthaiyae maatchimaiyum makaththuvamum umakkuththaanae ententaikkum vallamaiyum makimaiyum thakappanae umakkuththaanae2. Um iraththaththaal pithaavodu oppuravaakki makilachcheytheer karaipadaatha makana(la)ka niraுththi thinam paarkkinteer3. Maamsamaana thiraiyai antu kiliththu puthu vali thirantheer – um makaa makaa Parisuththa um thiruchchamukam nulaiyach seytheer4. Um samookam niraுththinarae umathu siththam naan seythida arasaraaka kuruvaaka aerpaduththineer ooliyam seyya

PowerPoint Presentation Slides for the song En Meethu Anbu Koornthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meethu Anbu Koornthu – என்மீது அன்புகூர்ந்து PPT
En Meethu Anbu Koornthu PPT

En Meethu Anbu Koornthu Song Meaning

En Meethu Anbu Koornthu

Loving me
Sacrifice on the cross
Bleed for me
If you wash it, you will get rid of the guilt
You separated before birth
Live for yourself

Worship to you
Everyday is yours

1. My God the Father
Father is my father
majesty and majesty
For you forever
Might and glory
You are the father

2. To the Father by thy blood
You made me happy by comparison
Immaculate Son
You stop and watch

3. On the fleshly screen
You tore open a new way – um
Most Holy One
You made Trichamugam enter

4. Your community has stopped
I will do your will
King as Guru
To serve you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உமக்கே தகப்பனே உமக்குத்தானே மகா En Meethu Anbu Koornthuஎன்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் தமிழ்