Full Screen ?
 

En Vinnnappaththai Kaettiraiyaa - என் விண்ணப்பத்தை கேட்டீரையா

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீர் கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட

ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே

வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே

மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

En Vinnnappaththai Kaettiraiyaa Lyrics in English

En vinnnappaththai kaettiraiyaa en kannnneer kannteeraiyaa enakkuthavi seytheeraiyaa um pillaiyaay naan vaalnthida ael olaam thaevanae sathaakaalamum ullavarae ael olaam thaevanae neer entum uyarnthavarae vanaanthiramaana en vaalkkaiyai neeroottaாy maattina Dhevan neerae ethirikal vellam pola vanthaalum thunnai nintu jepikkum Dhevan neerae malaikal parvathangal vilakinaalum maaraathu orupothum um kirupai marana irulil naan nadanthaalum pollaappukku naan payappataen

PowerPoint Presentation Slides for the song En Vinnnappaththai Kaettiraiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vinnnappaththai Kaettiraiyaa – என் விண்ணப்பத்தை கேட்டீரையா PPT
En Vinnnappaththai Kaettiraiyaa PPT

உம் ஏல் ஒலாம் தேவனே தேவன் நீரே விண்ணப்பத்தை கேட்டீரையா கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா பிள்ளையாய் வாழ்ந்திட சதாகாலமும் உள்ளவரே நீர் உயர்ந்தவரே வனாந்திரமான தமிழ்