Full Screen ?
 

Enakkakaka Yavarraiyum Seypavare - எனக்ககாக யாவற்றையும் செய்பவரே

எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
எனக்கினி பயமில்லை உலகினிலே
எனக்காக யாவற்றையும் செய்ததினால்
நான் இரட்சிப்பின் பாத்திரம்
ஏந்தி தொழுதிடுவேன்

பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார்
பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார்
பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில்
அந்த பானையில் எண்ணெயும்
மாவும் குறையவில்லை

ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார்
விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை
அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா
அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்

என்னத்தை உடுப்போம் என்று
கவலை வேண்டாம்
ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை
காட்டுப் புஷ்பத்துக்கு தேவன்
உடுத்துவித்தால் அவர் நம்மையும்
உடுத்துவிப்பதுண்மையல்லவா

நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம்
நாதன் இயேசு இருக்கிறார்
அஞ்சவே வேண்டாம் – நாளைய
தினத்திற்காக கவலைப்படும் அந்த
நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்

Enakkakaka Yavarraiyum Seypavare Lyrics in English

Enakkakaaka yaavattaைyum seypavarae enakkini payamillai ulakinilae enakkaaka yaavattaைyum seythathinaal naan iratchippin paaththiram aenthi tholuthiduvaen panjaththil eliyaavukku appam koduththaar panjaminti eliyaavai aaseervathiththaar panjam theerum varai antha vithavai veettil antha paanaiyil ennnneyum maavum kuraiyavillai aakaayaththup paravaiyai kavaniththuppaar vithaippathillai avai araுppathillai avaikalai pilaippoottum paramapithaa avar anuthinam arputhamaay nadaththiduvaar ennaththai uduppom entu kavalai vaenndaam aeraெduththup paarththidungal kaattup pushpaththai kaattup pushpaththukku Dhevan uduththuviththaal avar nammaiyum uduththuvippathunnmaiyallavaa naalaiya thinaththirkaaka kavalai vaenndaam naathan Yesu irukkiraar anjavae vaenndaam – naalaiya thinaththirkaaka kavalaippadum antha naalukku athinathin paadukal pothum

PowerPoint Presentation Slides for the song Enakkakaka Yavarraiyum Seypavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkakaka Yavarraiyum Seypavare – எனக்ககாக யாவற்றையும் செய்பவரே PPT
Enakkakaka Yavarraiyum Seypavare PPT

வேண்டாம் யாவற்றையும் கவலை காட்டுப் நாளைய தினத்திற்காக எனக்ககாக செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே எனக்காக செய்ததினால் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன் பஞ்சத்தில் எலியாவுக்கு தமிழ்