Full Screen ?
 

Enna Vanthalum - என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே

Enna Vanthalum
என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே
யார் கை விட்டாலும் பின் செல்லுவேன் உம்மை பின் செல்லுவேன்
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே

1. துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

2. வியாதியின் மத்தியில் மரித்தாலும்
பாடுகள் என்னை நெருக்கினாலும்
திகையாதே கலங்காதே என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

3. சோதனை என்னை சூழ்ந்தாலும் வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

4. நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கை விட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன் என்று சொன்னவரே
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே நீரே போதுமே இயேசுவே

Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே Lyrics in English

Enna Vanthalum enna vanthaalum nampiduvaenae ethu nadanthaalum pattikkolvaenae yaar kai vittalum pin selluvaen ummai pin selluvaen neerae neerae neerae pothumae Yesuvae neerae neerae pothumae1. Thunpaththin naduvil nadanthaalum kannnneerin maththiyil kadanthaalum marana irulin pallaththaakkil ennodu iruppavarae neerae neerae neerae pothumae Yesuvae neerae neerae pothumae Yesuvae2. Viyaathiyin maththiyil mariththaalum paadukal ennai nerukkinaalum thikaiyaathae kalangaathae entu sonneerae ennaiyum nadaththidumae neerae neerae neerae pothumae Yesuvae neerae neerae pothumae Yesuvae3. Sothanai ennai soolnthaalum vaethanai ennai nerukkinaalum sornthidaathae entu thairiyappaduththi thookki sumappavarae neerae neerae neerae pothumae Yesuvae neerae neerae pothumae Yesuvae4. Naesiththor ennai vittu vilakinaalum nampinor ennai kai vittalum mutivu pariyantham ennodu iruppaen entu sonnavarae neerae neerae neerae pothumae Yesuvae neerae neerae pothumae Yesuvae

PowerPoint Presentation Slides for the song Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே எது நடந்தாலும் பற்றிக்கொள்வேனே PPT
Enna Vanthalum PPT

Enna Vanthalum – என்ன வந்தாலும் நம்பிடுவேனே Song Meaning

Enna Vanthalum
No matter what comes, I believe, no matter what happens, I hold on
I will follow whoever gives up, I will follow you
You alone are enough
Jesus, You alone are enough

1. Though walking in the midst of suffering
Even through tears
You who are with me in the valley of the darkness of death
You alone are enough
Jesus, you are enough, you are enough, Jesus

2. Even if he dies in the midst of illness
Although the songs touch me
You said don't be dismayed
Treat me too
You alone are enough
Jesus, you are enough, you are enough, Jesus

3. Though trial beset me, and affliction close me
Dare not to give up
The bearer
You alone are enough
Jesus, you are enough, you are enough, Jesus

4. Even if loved ones leave me
Even if the believers forsake me
The one who said that he will be with me in the end
You alone are enough
Jesus, you are enough, you are enough, Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே போதுமே இயேசுவே என்னை நடந்தாலும் கை விட்டாலும் செல்லுவேன் மத்தியில் என்னோடு நெருக்கினாலும் Enna Vanthalum வந்தாலும் நம்பிடுவேனே எது பற்றிக்கொள்வேனே உம்மை துன்பத்தின் தமிழ்