Full Screen ?
 

Ennai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Lyrics in English

Ennai aatkonnda Yesu ummaiyaarentu naanarivaen unnmai ullavarae – entum nanmaikal seypavarae 1. Manithar thoottaுmpothu – ummil makilach seypavarae athaith thaangida pelan koduththu thayavaay annaippavarae 2. Thanimai vaattumpothu – nam thunnaiyaay iruppavarae um aaviyinaal thaetti apishaekam seypavarae 3. Vaalkkai payanaththilae maekaththoonnaay varupavarae um vaarththaiyin thiruvunavaal valamaay kaappavarae

PowerPoint Presentation Slides for the song என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு PPT
Ennai Aatkonda Yesu PPT

என்னை ஆட்கொண்ட இயேசு – Ennai Aatkonda Yesu Song Meaning

Jesus possessed me
I know who you are
He who is true - forever
You are the doer of benefits

1. When a man blasphemes – in you
You are the giver of pleasure
Paying to bear it
Please extinguish

2. When loneliness fades – Nam
Companion
Filled with your Spirit
Anointing One

3. Life is on the journey
He who comes as a pillar of cloud
By the grace of your word
Abundant protector

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

செய்பவரே உம் என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே நன்மைகள் மனிதர் தூற்றும்போது உம்மில் மகிழச் அதைத் தாங்கிட பெலன் கொடுத்து தயவாய் தமிழ்