Full Screen ?
 

Ennai Kaanbavarae Ennai Kaappavarae - என்னை காண்பவரே என்னை காப்பவரே

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் (2)

1.ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவ அப்பமும் ஆணவரே (2)
வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை

2. கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே (2)
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின்
ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசு ராஜாவே – என்னை

Ennai Kaanbavarae Ennai Kaappavarae – என்னை காண்பவரே என்னை காப்பவரே Lyrics in English

ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE LYRICS IN TAMIL ennai kaannpavarae ennai kaappavarae ennil vaalpavarae ummai aaraathippaen (2) 1.jeevanin oliyum aanavarae jeeva appamum aanavarae (2) valiyum saththiyamum aanavarae vaal naalellaam ennai sumappavarae (2) – ennai 2. Kalvaari siluvaiyil mariththavarae kalangidum paaviyai meettavarae (2) moontam naal uyirodu elunthavarae moontil ontana mey thaevanae (2) – ennai aaraathippaen aaraathippaen saaronin rojaavae saalaemin raajaavae (3) aaraathippaen aaraathippaen aaraathippaen Yesu raajaavae – ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Kaanbavarae Ennai Kaappavarae – என்னை காண்பவரே என்னை காப்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kaanbavarae Ennai Kaappavarae – என்னை காண்பவரே என்னை காப்பவரே PPT
Ennai Kaanbavarae Ennai Kaappavarae PPT

என்னை ஆராதிப்பேன் ENNAI ஆனவரே ராஜாவே KAANBAVARAE KAAPPAVARAE LYRICS IN TAMIL காண்பவரே காப்பவரே என்னில் வாழ்பவரே உம்மை ஜீவனின் ஒளியும் ஜீவ அப்பமும் தமிழ்