Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்
Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும் Lyrics in English
Ennai Nadathum Yesu Natha ennai nadaththum Yesu naathaa umakku nanti aiyaa enakkul vaalum enthan naesaa umakku nanti aiyaa 1. Oliyaay vantheer valiyaith thantheer umakku nanti aiyaa alivil nintu paathukaaththeer umakku nanti aiyaa 2. Thaeti vantheer paada vaiththeer umakku nanti aiyaa oti oti ulaikkach seytheer umakku nanti aiyaa 3. Paavamillaa thooyavaalvu vaalach seypavarae poovaay valarnthu pooththuk kulungi malarach seypavarae 4. Thuyaram neekki aaraுthal thantheer umakku nanti aiyaa pulampal maatti aanantham thantheer umakku nanti aiyaa 5. Kalakkam neekki kannnneer thutaiththeer umakku nanti aiyaa kavalai maatti karaththaal annaiththeer umakku nanti aiyaa 6. Ulakam maayai ellaam maayai unarnthaen unarnthuk konntaen uravu paasam kuppaiyentarinthu ummaiyae pin thodarnthaen
PowerPoint Presentation Slides for the song Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும் இயேசு நாதா PPT
Ennai Nadathum Yesu Natha PPT
Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும் Song Meaning
Ennai Nadathum Yesu Natha
Not Jesus who guides me
Thank you sir
Nesa who lives in me
Thank you sir
1. You came as light and gave way
Thank you sir
Thank you sir for standing and protecting us in destruction
2. Thank you sir for coming and singing
Thank you sir for making me run and work
3. He who leads a sinless and pure life
The flower grows and blooms
He who makes flowers bloom
4. Thank you sir for taking away the sorrow and comforting me
You gave happiness instead of lamentation
Thank you sir
5. You wiped away the tears
Thank you sir
You changed your mind and hugged him
Thank you sir
6. The world is illusion and everything is illusion
Realized realized
Relational affection is rubbish
I followed you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கு நன்றி ஐயா தந்தீர் வந்தீர் ஓடி செய்பவரே நீக்கி மாற்றி மாயை Ennai Nadathum Yesu Natha என்னை நடத்தும் இயேசு நாதா எனக்குள் தமிழ்
