Full Screen ?
 

Ennai Nadathum Yesu Natha - என்னை நடத்தும் இயேசு நாதா

என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா

1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா

2. தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா

3. பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே

4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா

5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா

6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Lyrics in English

Ennai nadaththum Yesu naathaa umakku nanti aiyaa enakkul vaalum enthan naesaa umakku nanti aiyaa 1. Oliyaay vantheer valiyaith thantheer umakku nanti aiyaa alivil nintu paathukaaththeer umakku nanti aiyaa 2. Thaeti vantheer paada vaiththeer umakku nanti aiyaa oti oti ulaikkach seytheer umakku nanti aiyaa 3. Paavamillaa thooyavaalvu vaalach seypavarae poovaay valarnthu pooththuk kulungi malarach seypavarae 4. Thuyaram neekki aaraுthal thantheer umakku nanti aiyaa pulampal maatti aanantham thantheer umakku nanti aiyaa 5. Kalakkam neekki kannnneer thutaiththeer umakku nanti aiyaa kavalai maatti karaththaal annaiththeer umakku nanti aiyaa 6. Ulakam maayai ellaam maayai unarnthaen unarnthuk konntaen uravu paasam kuppaiyentarinthu ummaiyae pin thodarnthaen

PowerPoint Presentation Slides for the song என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும் இயேசு நாதா PPT
Ennai Nadathum Yesu Natha PPT

என்னை நடத்தும் இயேசு நாதா – Ennai Nadathum Yesu Natha Song Meaning

Not Jesus who guides me
Thank you sir
Nesa who lives in me
Thank you sir

1. You came as light and gave way
Thank you sir
You stood and protected in destruction
Thank you sir

2. You came in search and made me sing
Thank you sir
You made me run and work
Thank you sir

3. Sinless purity
He who gives life
The flower grows and blooms
He who makes flowers bloom

4. Thou didst relieve sorrow and comfort
Thank you sir
You gave happiness instead of lamentation
Thank you sir

5. You wiped away the tears
Thank you sir
You changed your mind and hugged him
Thank you sir

6. The world is illusion and everything is illusion
Realized realized
Relational affection is rubbish
I followed you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமக்கு நன்றி ஐயா தந்தீர் வந்தீர் ஓடி செய்பவரே நீக்கி மாற்றி மாயை என்னை நடத்தும் இயேசு நாதா எனக்குள் வாழும் எந்தன் நேசா ஒளியாய் தமிழ்