Full Screen ?
 

Enthan Chinna Idhayam - எந்தன் சின்ன இதயம் அதில்

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

Tamil Lyrics :
எந்தன் சின்ன இதயம் அதில்
எத்தனை காயங்கள்
இருள் சூழ்ந்த உலகில் தானே
எத்தனை பாரங்கள்

தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
தொல்லைகளே தொடர்கதை ஆனால்
ஏங்கி நிற்கும் என் இதயமே
உன்னால் தாங்கிட தான் முடியுமோ

என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே
கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்
பாவ கறை நீங்க

அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
வழுவாமல் காத்தார் என் நேசரே
குயவன் கையில் மண்பாண்டமாய்
இயேசென்னை வனைந்திடுவார்

எந்தன் சின்ன இதயம் அதில்
என்றும் இயேசுவே
இருள் சூழ்ந்த உலகில் தானே
என் துணை இயேசுவே

Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் Lyrics in English

Enthan Chinna Idhayam – enthan sinna ithayam athil Tamil Lyrics : enthan sinna ithayam athil eththanai kaayangal irul soolntha ulakil thaanae eththanai paarangal thottathellaam tholvi aanaal thollaikalae thodarkathai aanaal aengi nirkum en ithayamae unnaal thaangida thaan mutiyumo en kaayam aatta kaayappattirae en thunpam neekka noraுkkappattirae kaluvum ennai um iraththaththaal-enthan paava karai neenga alaiyena thunpam ennai soolntha pothum valuvaamal kaaththaar en naesarae kuyavan kaiyil mannpaanndamaay iyaesennai vanainthiduvaar enthan sinna ithayam athil entum Yesuvae irul soolntha ulakil thaanae en thunnai Yesuvae

PowerPoint Presentation Slides for the song Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில் PPT
Enthan Chinna Idhayam PPT

எந்தன் சின்ன இதயம் சூழ்ந்த எத்தனை இருள் உலகில் தானே ஆனால் துன்பம் என்னை இயேசுவே Enthan Chinna Idhayam Tamil Lyrics காயங்கள் பாரங்கள் தமிழ்