Full Screen ?
 

Enthan Ullam Ummai Paadidum - எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்-

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்

என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்

சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்

நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam Ummai Paadidum Lyrics in English

Enthan ullam ummai paadidum nantiyodu thinam pottidum en thakappanae um thayavinaal thaangineer en vaalvinai ithayam niraintha aaraathanai en Yesuvae umakkuththaan settilirunthu ennai thookkineer kanmalai mael ennai niraுththineer en pulampalai neer maattineer um thuthiyinaal ennai nirappineer nanti nanti enthan Yesuvae unthan anpu entum pothumae en thaevanae en jeevanae um naamamae en geethamae

PowerPoint Presentation Slides for the song எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam Ummai Paadidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Ullam Ummai Paadidum – எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- PPT
Enthan Ullam Ummai Paadidum PPT

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam Ummai Paadidum Song Meaning

Whose soul sings of you
Appreciate the day with gratitude

O my father, by your grace
You bear my life
Heartfelt worship
My Jesus is for you

You lifted me from the mud
You stopped me on the cliff
You changed my lamentation
You fill me with Your praise

Thank you thank you Jesus
Your love is always enough
My God is my life
Your name is my song

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் என்னை எந்தன் இயேசுவே நன்றி உள்ளம் உம்மை பாடிடும் நன்றியோடு தினம் போற்றிடும் தகப்பனே தயவினால் தாங்கினீர் வாழ்வினை இதயம் நிறைந்த ஆராதனை உமக்குத்தான் தமிழ்