Ethanai Nammaikal
எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும் போது
1. அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும்
2. சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும்
3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Ethanai Nammaikal – எத்தனை நன்மை Lyrics in English
Ethanai Nammaikal eththanai nanmai eththanai inpam sakothararkal orumiththu vaasam pannnum pothu 1. Athu aaron thalaiyil oottappatta naraுmanam mukaththilirunthu valinthoti utaiyai nanaikkum 2. Seeyon malaiyil irangukinta panikku oppaakum ilaippaaraுthal samaathaanam ingu unndaakum 3. Inguthaan mutivillaatha jeevan unndu inguthaan ennaalum aaseer unndu 4. Iruvar; moovar Yesu naamaththil koodum pothellaam angu naan iruppaenentu iratchakar sonnaarae
PowerPoint Presentation Slides for the song Ethanai Nammaikal – எத்தனை நன்மை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Nammaikal – எத்தனை நன்மை எத்தனை இன்பம் PPT
Ethanai Nammaikal PPT

