Ethavathu Ethavathu Ethavathu
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்
ஒவ்வொரு நாளும்
என் இயேசு ராஜாவுக்கு
1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்
துரத்த வேண்டும்
சாத்தானை துரத்த வேண்டும்
2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்
சொல்ல வேண்டும்
இயேசுவின் சுவிசேஷத்தை
3. தாங்க வேண்டும் ஊழியங்களை
நமது ஜெபத்தால் நமது பணத்தால்
Ethavathu Ethavathu Ethavathu – ஏதாவது ஏதாவது ஏதாவது Lyrics in English
Ethavathu Ethavathu Ethavathu aethaavathu aethaavathu aethaavathu seyyavaenndum ovvoru naalum en Yesu raajaavukku1. Thuthikka vaenndum jepikka vaenndum thuraththa vaenndum saaththaanai thuraththa vaenndum 2. Sella vaenndum thaesamengilum solla vaenndum Yesuvin suviseshaththai 3. Thaanga vaenndum ooliyangalai namathu jepaththaal namathu panaththaal
PowerPoint Presentation Slides for the song Ethavathu Ethavathu Ethavathu – ஏதாவது ஏதாவது ஏதாவது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethavathu Ethavathu Ethavathu – ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும் PPT
Ethavathu Ethavathu Ethavathu PPT

