எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)
அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க
அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே (2)
பரியாசத்திலும் நிந்தையிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜியத்தை (2)
அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க
அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே (2)
பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜ்யத்தை (2)
Ezhunthu Kattuvom – Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom Lyrics in English
Elunthu kattuvom, intha thaesaththai kalakkuvom avar naamam makaththuvamaanavar elunthu kattuvom, intha thaesaththai kalakkuvom avar naamam athisayamaanavar elunthu kattuvom, kattuvom intha thaesaththai kalakkiduvom elunthu kattuvom, kattuvom avar naamaththai uyarthiduvom (2) avar thayavulla karam en mael irukka avar thukkam enthan paaram aakavae (2) pariyaasaththilum ninthaiyilum elunthu kattuvom avar raajiyaththai (2) avar kirupai entum en mael irukka avar siththam enthan sinthaiyaakavae (2) pelaveenaththilum sorvin maththiyilum elunthu kattuvom avar raajyaththai (2)
PowerPoint Presentation Slides for the song Ezhunthu Kattuvom – Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom – எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் PPT
Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom PPT

