Full Screen ?
 

En ellaiyengilum samathanam oondravea - என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே

என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே
என் தேசம் அனைத்திலும்
உம் துதிகள் எழும்பவே
கூடாரம் அனைத்திலும் இரட்சிப்பு ஓங்கவே
பிறக்கும் தலைமுறை
இயேசுவின் கீதம் பாடவே

அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
இயேசு ராஜாவை, நீர் அரசாளும்
அழைக்கிறோம் எங்கள் தேசத்தில்
எங்கள் ராஜாவை, நீர் அரசாளும்

நாவுகள் பாடனும், தீவுகள் கேட்கனும்
என் இயேசு நாமமதை…. ஓ…….
நாடுகள் பாடனும், ஜாதிகள் கேட்கனும்
இயேசு நாமமதை

இரவுப் பகல், எங்கள் பாடலும்
அதின் ராகமும் — நீர்தானே
இரவுப் பகல், மன வாஞ்சையும்
எங்கள் தாகமும் — நீர்தானே

Giftson Durai – En ellaiyengilum samathanam oondravea Lyrics in English

En ellaiyengilum samaathaanam oontavae en thaesam anaiththilum um thuthikal elumpavae koodaaram anaiththilum iratchippu ongavae pirakkum thalaimurai Yesuvin geetham paadavae alaikkirom engal thaesaththil Yesu raajaavai, neer arasaalum alaikkirom engal thaesaththil engal raajaavai, neer arasaalum naavukal paadanum, theevukal kaetkanum en Yesu naamamathai…. O……. Naadukal paadanum, jaathikal kaetkanum Yesu naamamathai iravup pakal, engal paadalum athin raakamum — neerthaanae iravup pakal, mana vaanjaiyum engal thaakamum — neerthaanae

PowerPoint Presentation Slides for the song Giftson Durai – En ellaiyengilum samathanam oondravea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En ellaiyengilum samathanam oondravea – என் எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே PPT
En ellaiyengilum samathanam oondravea PPT

எங்கள் இயேசு அனைத்திலும் அழைக்கிறோம் தேசத்தில் ராஜாவை நீர் அரசாளும் பாடனும் கேட்கனும் இரவுப் பகல் நீர்தானே எல்லையெங்கிலும் சமாதானம் ஊன்றவே தேசம் உம் தமிழ்