Full Screen ?
 

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu - எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது

எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது
எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது
எத்தனை முறையோ இதை வார்த்தையால்
பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன்
அத்தனை முறையும் திக்கு முக்கி ஆடி போனேன்

தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் என் இயேசு இருக்கிறார் -2

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலைவில் ஆறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்-2

தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் என் இயேசு இருக்கிறார் -2

Giftson Durai – Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu Lyrics in English

Eththanai murai oru athisayak karam ennai thodarnthathu eththanai murai ennai thaangi pitiththathu eththanai muraiyo ithai vaarththaiyaal piraridam varnnikka ninaiththaen aththanai muraiyum thikku mukki aati ponaen tholviyin kataiyaantharam paarththavan kannnneerai thaekki uruki nintavan alakaay avarin nilalil nintavan ithuthaan vaalkkaiyin alakae kadum puyal en vaalvil vanthum kalangaamal kadakkiraேn perum itikal vaalvil vilunthum asaiyaamal nirkiraேn perum kadalkal thaannti thaannti meenndum mithakkiraேn en kappalin atiththattil en Yesu irukkiraar -2 oru notiyum vidaatha naesam kadal alaivil aaraatha paasam aaraatha kaayangal aattaுm kannnneeril vilakaamal-2 tholviyin kataiyaantharam paarththavan kannnneerai thaekki uruki nintavan alakaay avarin nilalil nintavan ithuthaan vaalkkaiyin alakae kadum puyal en vaalvil vanthum kalangaamal kadakkiraேn perum itikal vaalvil vilunthum asaiyaamal nirkiraேn perum kadalkal thaannti thaannti meenndum mithakkiraேn en kappalin atiththattil en Yesu irukkiraar -2

PowerPoint Presentation Slides for the song Giftson Durai – Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu – எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது PPT
Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu PPT

நின்றவன் வாழ்வில் தாண்டி எத்தனை என்னை தோல்வியின் கடையாந்தரம் பார்த்தவன் கண்ணீரை தேக்கி உருகி அழகாய் அவரின் நிழலில் இதுதான் வாழ்க்கையின் அழகே கடும் புயல் தமிழ்