Full Screen ?
 

Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae - ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே

ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே
ஓசன்னா ஓசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவே
நீர் பெரியவர் இயேசுவே

அதரிசனாம தேவன் இவர்
தேவனுடைய தர் சுரூபமே
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை உடையவரே – 2

உமக்கு முன்பாக எவரும் இல்லை
உமக்கு பின்பாக இருப்பதில்லை
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை நிறைந்தவரே – 2

மகிமையின் நம்பிக்கை நீர் அல்லவோ
பூர்வ ரகசியமும் நீரே அல்லவோ
சகலமும் உம்மில் நிலைநிற்கும்
நீர் நித்தியா ஆளுனரே – 2

Hosanna Hosanna Neer Uyarndhavar Lyrics in English

Hosanna Hosanna neer uyarnthavar Yesuvae Hosanna Hosanna neer Parisuththar Yesuvae neer periyavar Yesuvae atharisanaama Dhevan ivar thaevanutaiya thar suroopamae sakalamum ummai panninthidum neer maatchimai utaiyavarae – 2 umakku munpaaka evarum illai umakku pinpaaka iruppathillai sakalamum ummai panninthidum neer maatchimai nirainthavarae – 2 makimaiyin nampikkai neer allavo poorva rakasiyamum neerae allavo sakalamum ummil nilainirkum neer niththiyaa aalunarae – 2

PowerPoint Presentation Slides for the song Hosanna Hosanna Neer Uyarndhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae – ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே PPT
Hosanna Hosanna Neer Uyarndhavar Yesuvae PPT

நீர் ஓசன்னா இயேசுவே சகலமும் உம்மை பணிந்திடும் மாட்சிமை உமக்கு அல்லவோ உயர்ந்தவர் பரிசுத்தர் பெரியவர் அதரிசனாம தேவன் தேவனுடைய தர் சுரூபமே உடையவரே தமிழ்